Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Naan oru raani… Naan oru raani Naayagi maeni pon maangani Innum naan thani nee thani enbadhum yaen Female Part Naan oru raani Naayagi maeni pon maangani Innum naan thani nee thani enbadhum yaen Naan oru raani… Female Part Neerinil aadudhu poo malar maeni ondru Kaadhalin aasaiyl koodudhu dhaagam indru Neerinil aadudhu poo malar maeni ondru Kaadhalin aasaiyl koodudhu dhaagam indru Kaadhal thaalam kalyaana raagam Paal yenum ponnum palingenum kannum Vaadida koodaadhu vaa vaa raajaa Female Part Naan oru raani Naayagi maeni pon maangani Innum naan thani nee thani enbadhum yaen Naan oru raani… Female Part Maeniyai meettudhu kaatrudan un ninaivu Mellisai oottudhu melliya pen manadhu Kaadhal paattu kaadhaara kettu Kaaviyam paada kaadhalar kooda Kannaa idhu nalla neram raajaa Female Part Naan oru raani Naayagi maeni pon maangani Innum naan thani nee thani enbadhum yaen Naan oru raani…
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நான் ஒரு ராணி... நான் ஒரு ராணி நாயகி மேனி பொன் மாங்கனி இன்னும் நான் தனி நீ தனி என்பதும் ஏன் பெண் : நான் ஒரு ராணி நாயகி மேனி பொன் மாங்கனி இன்னும் நான் தனி நீ தனி என்பதும் ஏன் நான் ஒரு ராணி... பெண் : நீரினில் ஆடுது பூ மலர் மேனி ஒன்று காதலின் ஆசையில் கூடுது தாகம் இன்று நீரினில் ஆடுது பூ மலர் மேனி ஒன்று காதலின் ஆசையில் கூடுது தாகம் இன்று காதல் தாளம் கல்யாண ராகம் பால் எனும் பெண்ணும் பளிங்கென்னும் கண்ணும் வாடிடக் கூடாது வா வா ராஜா பெண் : நான் ஒரு ராணி நாயகி மேனி பொன் மாங்கனி இன்னும் நான் தனி நீ தனி என்பதும் ஏன் நான் ஒரு ராணி... பெண் : மேனியை மீட்டுது காற்றுடன் உன் நினைவு மெல்லிசை ஊட்டுது மெல்லிய பெண் மனது காதல் பாட்டு காதாரக் கேட்டு காவியம் பாட காதலர் கூட கண்ணா இது நல்ல நேரம் ராஜா பெண் : நான் ஒரு ராணி நாயகி மேனி பொன் மாங்கனி இன்னும் நான் தனி நீ தனி என்பதும் ஏன் நான் ஒரு ராணி...
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Mugathil Mugam Paarkalam (1979) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Mugathil Mugam Paarkalam
- Composer: Ilayaraja