Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male Part Naan oru paadagan nallisai kadhalan Naan oru paadagan nallisai kadhalan Naan naadhamendra kaattril uyir Vaazhugindra paavalan….paadagan Hae hae hae paavalan Male Part Naan oru paadagan nallisai kadhalan Chorus …………….. Male Part Intha swarangalil undaana inbam Ennai izhukkindrathu Inba rasangalai kaadhodu paadi Engu azhaikkindrathu ha haha Male Part Intha manathinil ennenna raagam Vanthu vizhugindrathu Santham pudhiyathu santhosa thaalam Nenjil ezhugindrathu Male Part Paavangal aayiram en vedhangal aayiram En paarvaiyinil thondruvathu Paasamulla kodi manam Paadum paadalaagum Male Part Naan oru paadagan nallisai kadhalan Naan naadhamendra kaattril uyir Vaazhugindra paavalan….paadagan Hae hae hae paavalan Male Part Naan oru paadagan nallisai kadhalan Chorus …………….. Male Part Thangaratham ena thallaadum maeni Mangai paruvangalil Pongi vazhinthidum ponnaana inbam Kanni idhayangalil ha ha Male Part Mottu malargalil munnooru vannam Sokkum azhagugalil Pattu idhazhgalil paaloorum kinnam Kattum uravugalil Male Part Aayiram raagangal vanthu aadidum kaalangal Idhu vaalipaththu kaaviyangal Paadugindra oviyangal Paasam endru vendum Male Part Naan oru paadagan nallisai kadhalan Naan naadhamendra kaattril uyir Vaazhugindra paavalan….paadagan Hae hae hae paavalan Male Part Naan oru paadagan nallisai kadhalan
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன் நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன் நான் நாதமென்ற காற்றில் உயிர் வாழுகின்ற பாவலன்.....பாடகன்.... ஹே...ஹே...ஹே...பாவலன்.... ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன் குழு : ............................ ஆண் : இந்த ஸ்வரங்களில் உண்டான இன்பம் என்னை இழுக்கின்றது இன்ப ரசங்களை காதோடு பாடி எங்கும் அழைக்கின்றது ஹ ஹஹ ஆண் : இந்த மனதினில் என்னென்ன ராகம் வந்து விழுகின்றது சந்தம் புதியது சந்தோசத் தாளம் நெஞ்சில் எழுகின்றது ஆண் : பாவங்கள் ஆயிரம் என் வேதங்கள் ஆயிரம் என் பார்வையினில் தோன்றுவது பாசமுள்ள கோடி மனம் பாடும் பாடலாகும் ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன் நான் நாதமென்ற காற்றில் உயிர் வாழுகின்ற பாவலன்.....பாடகன்.... ஹே...ஹே...ஹே...பாவலன்.... ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன் குழு : .......................... ஆண் : தங்கரதம் என தள்ளாடும் மேனி மங்கை பருவங்களில் பொங்கி வழிந்திடும் பொன்னான இன்பம் கன்னி இதயங்களில் ஹ ஹ ஆண் : மொட்டு மலர்களில் முந்நூறு வண்ணம் சொக்கும் அழகுகளில் பட்டு இதழ்களில் பாலூறும் கிண்ணம் கட்டும் உறவுகளில் ஆண் : ஆயிரம் ராகங்கள் வந்து ஆடிடும் காலங்கள் இது வாலிபத்து காவியங்கள் பாடுகின்ற ஓவியங்கள் பாசம் என்று வேண்டும் ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன் நான் நாதமென்ற காற்றில் உயிர் வாழுகின்ற பாவலன்.....பாடகன்.... ஹே...ஹே...ஹே...பாவலன்.... ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Chorus
Music by: Gangai Amaran
Lyrics by: Gangai Amaran
Release information: From Kuzhanthaiyai Thedi (1979) · Singer: S. P. Balasubrahmanyam and Chorus · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Chorus
- Film / album: Kuzhanthaiyai Thedi
- Composer: Gangai Amaran
- Lyricist: Gangai Amaran