Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Ramamoorthy Male Part Ohoo..ooohoo..oohoo… Ohoo.. Male Part Naan oru kuzhanthai Nee oru kuzhanthai Oruvar madiyilae oruvaradi Naal oru meni pozhuthoru vannam Oruvar manathilae oruvaradi.. Male Part Naan oru kuzhanthai Nee oru kuzhanthai Oruvar madiyilae oruvaradi Naal oru meni pozhuthoru vannam Oruvar manathilae oruvaradi.. Male Part : Netroru thotram indroru maatram Paarthal paarvaiku theriyaathu Netroru thotram indroru maatram Paarthal paarvaiku theriyaathu Male Part Thodangiya paathayil Thodarnthu varaamal Thooraththil nindraal puriyathu Thodangiya paathayil Thodarnthu varaamal Thooraththil nindraal puriyathu Male Part Pavalakodiyae vaa.. Chinthamaniyae vaa.. Manimegalayae vaa.. Mangammavae vaa.. Male Part Naan oru kuzhanthai Nee oru kuzhanthai Oruvar madiyilae oruvaradi Naal oru meni pozhuthoru vannam Oruvar manathilae oruvaradi.. Male Part Oorariyaamal uravariyaamal yaar Varachonnar kaatukullae Oodiya kaalgalalai odavidaamal Yaar thaduthar unnai veetukullae Male Part Aavi thudithathu Naanumazaithaen Neeyum vanthaai enn paatukullae Aavi thudithathu Naanumazaithaen Neeyum vanthaai enn paatukullae Male Part Pavalakodiyae vaa.. Chinthamaniyae vaa.. Manimegalayae vaa.. Mangammavae vaa.. Male Part Naan oru kuzhanthai Nee oru kuzhanthai Oruvar madiyilae oruvaradi Naal oru meni pozhuthoru vannam Oruvar manathilae oruvaradi..
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : ஓஹோ..ஓ..ஓஹோ.. ஓஹோ..ஓ..ஓஹோ.. ஆண் : நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் ஒருவர் மனதிலே ஒருவரடி ஆண் : நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் ஒருவர் மனதிலே ஒருவரடி ஆண் : நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் பார்த்தால் பார்வைக்கு தெரியாது நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் பார்த்தால் பார்வைக்கு தெரியாது ஆண் : தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல் தூரத்தில் நின்றால் புரியாது தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல் தூரத்தில் நின்றால் புரியாது ஆண் : பவளக்கொடியே வா சிந்தாமணியே வா மணிமேகலையே வா மங்கம்மாவே வா ஆண் : நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் ஒருவர் மனதிலே ஒருவரடி ஆண் : ஊரறியாமல் உறவறியாமல் யார் வரச் சொன்னார் காட்டுக்குள்ளே ஓடிய கால்கள் ஓடவிடாமல் யார் தடுத்தார் உன்னை வீட்டுக்குள்ளே ஆண் : ஆவி துடித்தது நானுமழைத்தேன் நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே ஆவி துடித்தது நானுமழைத்தேன் நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே ஆண் : பவளக்கொடியே வா சிந்தாமணியே வா மணிமேகலையே வா மங்கம்மாவே வா ஆண் : நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் ஒருவர் மனதிலே ஒருவரடி
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan Ramamoorthy
Release information: From Padagotti (1964) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Padagotti
- Composer: M. S. Viswanathan Ramamoorthy