Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Lyrics by : Vaali Female Part Naan koduththathai thiruppi koduththaal Muththamaa kodu adha moththamaa kodu Chinna kanmani un chella kanmani Female Part Naan koduththathai thiruppi koduththaal Muththamaa kodu adha moththamaa kodu Naan koduththathai thiruppi koduththaal Muththamaa kodu adha moththamaa kodu Kondaattam dam pottaal jam jam Vandaattam dam vanthaal yogam yogam Female Part Naan koduththathai thiruppi koduththaal Muththamaa kodu adha moththamaa kodu Female Part Ennai suttri vattam iduthu raja Ullam oru thittam iduthu Thotta idam thaalamiduthu raja Mattra idam thaththalikkuthu Female Part Naanaa naanaa vanthaen anbe Vampaai kondu vanthaai ingae Yaezhedukku maaligaiyum thevaiyillai raja Vaazhum varai unnudanthaan vaazhum intha roja Vandai pola paattu paadu Vanthu vanthu aattam podu Female Part Naan koduththathai thiruppi koduththaal
Muththamaa kodu adha moththamaa kodu Naan koduththathai thiruppi koduththaal Muththamaa kodu adha moththamaa kodu Kondaattam dam pottaal jam jam Vandaattam dam vanthaal yogam yogam Female Part Naan koduththathai thiruppi koduththaal Muththamaa kodu adha moththamaa kodu Female Part Un ninaippu ullukkul vanthu Raja ennai dhinam thollai pannuth Uchchi mudhal paadham varaikkum Raja eththaniyo minnal minnuthu Female Part Thottaal enna venthaa pogum Theeyaa sollu enthan thegam Aadaiyittu moodi vaiththa thaenirukkum paaththiram Vaangi vaangi nee kudikka theerum unthan aaththiram Yaarumillai ingu indru Ennai mella konju konju Female Part Naan koduththathai thiruppi koduththaal Muththamaa kodu adha moththamaa kodu Naan koduththathai thiruppi koduththaal Muththamaa kodu adha moththamaa kodu Kondaattam dam pottaal jam jam Vandaattam dam vanthaal yogam yogam
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால் முத்தமா கொடு அத மொத்தமா கொடு சின்ன கண்மணி உன் செல்லக் கண்மணி பெண் : நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால் முத்தமா கொடு அத மொத்தமா கொடு நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால் முத்தமா கொடு அத மொத்தமா கொடு கொண்டாட்டம் டம் போட்டால் ஜம் ஜம் வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம் பெண் : நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால் முத்தமா கொடு அத மொத்தமா கொடு பெண் : என்னை சுற்றி வட்டம் இடுது ராஜா உள்ளம் ஒரு திட்டம் இடுது தொட்ட இடம் தாளமிடுது ராஜா மற்ற இடம் தத்தளிக்குது பெண் : நானா நானா வந்தேன் அன்பே வம்பாய் கொண்டு வந்தாய் இங்கே ஏழெடுக்கு மாளிகையும் தேவையில்லை ராஜா வாழும் வரை உன்னுடன்தான் வாழும் இந்த ரோஜா வண்டைப் போல பாட்டு பாடு வந்து வந்து ஆட்டம் போடு பெண் : நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால் முத்தமா கொடு அத மொத்தமா கொடு நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால் முத்தமா கொடு அத மொத்தமா கொடு கொண்டாட்டம் டம் போட்டால் ஜம் ஜம் வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம் பெண் : நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால் முத்தமா கொடு அத மொத்தமா கொடு பெண் : உன் நினைப்பு உள்ளுக்குள் வந்து ராஜா என்னை தினம் தொல்லை பண்ணுது உச்சி முதல் பாதம் வரைக்கும் ராஜா எத்தனையோ மின்னல் மின்னுது பெண் : தொட்டால் என்ன வெந்தா போகும் தீயா சொல்லு எந்தன் தேகம் ஆடையிட்டு மூடி வைத்த தேனிருக்கும் பாத்திரம் வாங்கி வாங்கி நீ குடிக்க தீரும் உந்தன் ஆத்திரம் யாருமில்லை இங்கு இன்று என்னை மெல்ல கொஞ்சு கொஞ்சு..... பெண் : நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால் முத்தமா கொடு அத மொத்தமா கொடு நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால் முத்தமா கொடு அத மொத்தமா கொடு கொண்டாட்டம் டம் போட்டால் ஜம் ஜம் வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Maaveeran (1986) · Singer: K. S. Chithra · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Maaveeran
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali