Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Naan kettaen avan thataan Thaalaattum thaayaanaen Female Part Naal paarththu oor saerththu Paer soottu thaai aanaen Avanandri ival enga En nandri thalaivanukkae Female Part Naan kettaen avan thataan Thaalaattum thaayaanaen Female Part Aariraari raariraari raariraariro Aariraari raariraari raariraariro….. Female Part Naan kettaen avan thataan Thaalaattum thaayaanaen Female Part Naal paarththu oor saerththu Paer soottu thaai aanaen Avanandri ival enga En nandri thalaivanukkae Female Part Maanin nizhal maeniyum Manjal veyyil saayalum Kovil pola thottramum Kondaan engal kannanae Female Part Aadaayo….ooo….oo…. Aadaayo kannaa nee En nenjil pon oonjal Thaedaayo mannaa nee En nenjil poo manjam Female Part Naan kettaen avan thataan Thaalaattum thaayaanaen
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன் பெண் : நாள் பார்த்து ஊர் சேர்த்து பேர் சூட்டும் தாய் ஆனேன் அவனன்றி இவள் எங்கே என் நன்றி தலைவனுக்கே...... பெண் : நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன் பெண் : ஆரிராரி ராரிராரி ராரிராரிரோ ஆரி ராரிராரி ராரிராரிரோ...... பெண் : நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன் பெண் : நாள் பார்த்து ஊர் சேர்த்து பேர் சூட்டும் தாய் ஆனேன் அவனன்றி இவள் எங்கே என் நன்றி தலைவனுக்கே...... பெண் : மானின் நிழல் மேனியும் மஞ்சள் வெய்யில் சாயலும் கோவில் போல தோற்றமும் கொண்டான் எங்கள் கண்ணனே பெண் : ஆடாயோ.....ஓஒ....ஒ..... ஆடாயோ கண்ணா நீ என் நெஞ்சில் பொன் ஊஞ்சல் தேடாயோ மன்னா நீ என் நெஞ்சில் பூ மஞ்சம் பெண் : நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன்
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Kanna Nalama (1972) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kanna Nalama
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan