Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Naan ippodhum eppodhum Unnudan irukka venum Ada muppodhum thappaama Mandhiram padikka venum Adai mazhaikku odhungum Mainaa kuruvi Mayangi kidakkum Meidhaan thazhuvi Ippodhum ada eppodhum Female Part Naan ippodhum eppodhum Unnudan irukka venum Ada muppodhum thappaama Mandhiram padikka venum…. Male Part Thanneeril vaazhum Semmeena thookki Kanneeril naan Poda maattenae Male Part Adi kasthoori maanae Kannaalae naanae Kalyaana poomaalai Pottenae Female Part Un perai cholli oyaadhu Ul moochu vaangum poomaadhu Kai vittu ponaal thaalaadhu Mann vittu pogum vaazhaadhu Male Part Adi aathaadi un mela Naan vechcha paasam Female : Oh…oh…oh…oh… Male Part Aagaayam pol ingae Saagaamal vaazhum Female : Needhaan naan endru Naandhaan nee endru Jeevan ondru dhegam rendu Male Part Naan ippodhum adi eppodhum Naan ippodhum eppodhum Unnudan irukka venum
Ada muppodhum thappaama Mandhiram padikka venum…aehh Female Part Vaigaasi maasam Kai veesi vandha Sangeedha poongaaththu Needhaanaa Female Part Un sangeedham kettu Sadhiraattam podum Singaara poondhoppu Naandhaanaa Male Part Un dhegam engum poovaasam Kandaalae theerum aayaasam Ondralla nooru maamanggam Aanaalum vaazhum nam nesam Female Part En vaai pesum pechellaam Un pechi thaanae Male : Oh…oh…oh…oh… Female Part Ul vaangum moochellaam Un moochu thaanae Male : Aadum poondherae Odum paalaarae Ennai seru yekkam theeru Female Part Naan ippodhum adi eppodhum Naan ippodhum eppodhum Unnudan irukka venum Ada muppodhum thappaama Mandhiram padikka venum… Male Part Adai mazhaikku odhungum Mainaa kuruvi Mayangi kidakkum Meidhaan thazhuvi Ippodhum hoi eppodhum Male Part Naan ippodhum eppodhum Unnudan irukka venum Female : Ada muppodhum thappaama Mandhiram padikka venum… Female & Male : Aaahhh…mmm…
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும் அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும் அடை மழைக்கு ஒதுங்கும் மைனா குருவி மயங்கி கிடக்கும் மெய்தான் தழுவி இப்போதும் அட எப்போதும் பெண் : நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும் அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும் ஆண் : தண்ணீரில் வாழும் செம்மீன தூக்கி கண்ணீரில் நான் போட மாட்டேனே ஆண் : அடி கஸ்தூரி மானே கண்ணாலே நானே கல்யாண பூமாலை போட்டேனே பெண் : உன் பேரை சொல்லி ஓயாது உள் மூச்சு வாங்கும் பூமாது கை விட்டு போனால் தாளாது மண் விட்டு போகும் வாழாது ஆண் : அடி ஆத்தாடி உன் மேல நான் வெச்ச பாசம் பெண் : ஓ ஓ ஓ ஓ ஆண் : ஆகாயம் போல் இங்கே சாகாமல் வாழும் பெண் : நீ தான் நான் என்று நான்தான் நீ என்று ஜீவன் ஒன்று தேகம் ரெண்டு ஆண் : நான் இப்போதும் அடி எப்போதும் நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும் அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும் பெண் : வைகாசி மாசம் கை வீசி வந்த சங்கீத பூங்காத்து நீதானா பெண் : உன் சங்கீதம் கேட்டு சதிராட்டம் போடும் சிங்கார பூந்தோப்பு நான்தானா ஆண் : உன் தேகம் எங்கும் பூ வாசம் கண்டாலே தீரும் ஆயாசம் ஒன்றல்ல நூறு மாமங்கம் ஆனாலும் வாழும் நம் நேசம் பெண் : என் வாய் பேசும் பேச்செல்லாம் உன் பேச்சி தானே ஆண் : ஓ ஓ ஓ ஓ பெண் : உள் வாங்கும் மூச்செல்லாம் உன் மூச்சு தானே ஆண் : ஆடும் பூந்தேரே ஓடும் பாலாறே என்னை சேரு ஏக்கம் தீரு பெண் : நான் இப்போதும் அடி எப்போதும் நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும் அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும் ஆண் : அடை மழைக்கு ஒதுங்கும் மைனா குருவி மயங்கி கிடக்கும் மெய்தான் தழுவி இப்போதும் ஹோய் எப்போதும் ஆண் : நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும் பெண் : அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும் பெண் & ஆண் : ஆஆ ம்ம்ம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Chinna Thayee (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Chinna Thayee
- Composer: Ilayaraja