Roman script

Singers : T. M. Soundarajan and L. R. Eswari

Music by : S. M. Subbaiah Naidu

Male Part

Heiii…..yaa….

Female : Aa…..haan….

Male Part

Naan…….ilaiyavan nee…..pudhiyaval

Naan…….ilaiyavan nee…..pudhiyaval

Pozhuthellam pazhagalam

Thirumpa thirumba thigattum varaiyil

Koduththu vaangalaam vaa……

Female Part

Naan….pudhiyaval nee…..ilaiyavan

Naan….pudhiyaval nee…..ilaiyavan

Pozhuthellam pazhagalam

Thirumpa thirumba thigattum varaiyil

Koduththu vaangalaam vaa……

Male Part

Payanam vanthathum……pudhiya paadhaiyil

Female : Pazhagi kolavathum….pudhiya paaniyil

Male : Payanam vanthathum……pudhiya paadhaiyil

Female : Pazhagi kolavathum….pudhiya paaniyil

Male Part

Idamum pudhithu manamum pudhithu

Thevai ennavo

Female : Pogapoga purinthu kollum

Paavaiyallavo

Male : Vetkama pakkam vaa….

Female : Vegamaa mannavaa….

Female Part

Naan….pudhiyaval nee…..ilaiyavan

Male : Naan…….ilaiyavan nee…..pudhiyaval

Female : Pozhuthellam

Male : Pazhagalam

Female : Thirumpa thirumba

Male : Thigattum varaiyil

Both : Koduththu vaangalaam vaa….

Male Part

Mealaadaipol naan aadavaa

Female : Poo meaniyai nee moodavaa

Male : Mealaadaipol naan aadavaa

Female : Poo meaniyai nee moodavaa

Male Part

Pudhiya mottu idhazhai thottu

Thaenedukkavaa….

Female : Manam mudiththa maru thinaththil

Naan kodukkavaa….

Male Part

Pillai pol allavaa

Female : Allinaal thullavaa

Male Part

Naan…….ilaiyavan nee…..pudhiyaval

Female : Naan….pudhiyaval nee…..ilaiyavan

Male : Pozhuthellam

Female : Pazhagalam

Male : Thirumpa thirumba

Female : Thigattum varaiyil

Both : Koduththu vaangalaam vaa……

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : ஹேய்ய்.....யா....

பெண் : ஆ.....ஹான்...

ஆண் : நான்.....இளையவன் நீ....புதியவள்

நான்.....இளையவன் நீ....புதியவள்

பொழுதெல்லாம் பழகலாம்

திரும்ப திரும்ப திகட்டும் வரையில்

கொடுத்து வாங்கலாம் வா......

பெண் : நான்....புதியவள் நீ...... இளையவன்

நான்....புதியவள் நீ...... இளையவன்

பொழுதெல்லாம் பழகலாம்

திரும்ப திரும்ப திகட்டும் வரையில்

கொடுத்து வாங்கலாம் வா......

ஆண் : பயணம் வந்ததும்..... புதிய பாதையில்

பெண் : பழகிக் கொள்வதும்..... புதிய பாணியில்

ஆண் : பயணம் வந்ததும்..... புதிய பாதையில்

பெண் : பழகிக் கொள்வதும்..... புதிய பாணியில்

ஆண் : இடமும் புதிது மனமும் புதிது

தேவையென்னவோ

பெண் : போகப்போக புரிந்துக் கொள்ளும்

பாவையல்லவோ

ஆண் : வெட்கமா பக்கம் வா ...

பெண் : வேகமா மன்னவா....

பெண் : நான்....புதியவள் நீ...... இளையவன்

ஆண் : நான்.....இளையவன் நீ....புதியவள்

பெண் : பொழுதெல்லாம்

ஆண் : பழகலாம்

பெண் : திரும்ப திரும்ப

ஆண் : திகட்டும் வரையில்

இருவர் : கொடுத்து வாங்கலாம் வா......

ஆண் : மேலாடைப் போல் நானாடவா

பெண் : பூ மேனியை நீ மூடவா

ஆண் : மேலாடைப் போல் நானாடவா

பெண் : பூ மேனியை நீ மூடவா

ஆண் : புதிய மொட்டு இதழைத் தொட்டு

தேனெடுக்கவா.....

பெண் : மணம் முடித்த மறு தினத்தில்

நான் கொடுக்கவா.....

ஆண் : பிள்ளைப் போல் அள்ளவா...

பெண் : அள்ளினால் துள்ளவா

ஆண் : நான்.....இளையவன் நீ....புதியவள்

பெண் : நான்....புதியவள் நீ...... இளையவன்

ஆண் : பொழுதெல்லாம்

பெண் : பழகலாம்

ஆண் : திரும்ப திரும்ப

பெண் : திகட்டும் வரையில்

இருவர் : கொடுத்து வாங்கலாம் வா......

Song information

Singers: T. M. Soundarajan and L. R. Eswari

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Hotel Sorgam (1975) · Lyricist: Aalangudi Somu

Explore this song