Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Naan alandhaa Rendu mozham thaan Adiyae nee alandhaa Moonu mozham thaan Male Part Naan alandhaa Rendu mozham thaan Adiyae nee alandhaa Moonu mozham thaan Gundu malliga poovu irukku Kova pada koodaadhu haei Male Part Naan alandhaa Rendu mozham thaan Adiyae nee alandhaa Moonu mozham thaan Naan alandhaa Rendu mozham thaan…aan Male Part Pasichaa elaiya podanum Edhukku veeraappu Manasula irukkum aasaikku Yendi maaraappu Male Part Raathiri neramae Aatthiram meerumae Raatthiri neramae Aatthiram meerumae Onna enni senja metha thaan Padutthaa panju metha Pinja metha thaan Nandhavanam poothirukku Vandu vara kaathirukku Thaen edukka thaedhi edhukku ohohoi Male Part Naan alandhaa Rendu mozham thaan Adiyae nee alandhaa Moonu mozham thaan Male Part Naan alandhaa Rendu mozham thaan Adiyae nee alandhaa Moonu mozham thaan Gundu malliga poovu irukku Kova pada koodaadhu haei Male Part Naan alandhaa Rendu mozham thaan…aan Whistling : ………………………………. Male Part Hoi hoi hoi yiii Male Part Kombula pazhutha maangani Kuriyo maaraadhu Yeri parikka aasa thaan Maramo thaangaadhu Male Part Bodhaiyo yerudhu Paarvaiyo maarudhu Bodhaiyo yerudhu Paarvaiyo maarudhu Vetti vecha thangam irukku Adhula en manasu thangi irukku Male Part Palliyara methaiyilum Pathu viral vithaiyilum Iruvarukkum pangu irukku aehaehoi Male Part Naan alandhaa Rendu mozham thaan Adiyae nee alandhaa Moonu mozham thaan Male Part Naan alandhaa Rendu mozham thaan Adiyae nee alandhaa Moonu mozham thaan Gundu malliga poovu irukku Kova pada koodaadhu haei Male Part Naan alandhaa Rendu mozham thaan Adiyae nee alandhaa Moonu mozham thaan Naan alandhaa Rendu mozham thaan…aan
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நான் அளந்தா ரெண்டு மொழம்தான் அடியே நீ அளந்தா மூணு மொழம்தான் ஆண் : நான் அளந்தா ரெண்டு மொழம்தான் அடியே நீ அளந்தா மூணு மொழம்தான் குண்டு மல்லிகைப் பூவு இருக்கு கோவப்படக் கூடாது ஹேய் ஆண் : நான் அளந்தா ரெண்டு மொழம்தான் அடியே நீ அளந்தா மூணு மொழம்தான் ஹ.... ஆண் : நான் அளந்தா ரெண்டு மொழம்தான் ஆண் : பசிச்சா எலையப் போடணும் எதுக்கு வீராப்பு மனசுல இருக்கும் ஆசைக்கு ஏண்டி மாராப்பு ஆண் : ராத்திரி நேரமே ஆத்திரம் மீறுமே ராத்திரி நேரமே ஆத்திரம் மீறுமே ஆண் : ஒன்ன எண்ணி செஞ்ச மெத்தைதான் படுத்தா பஞ்சு மெத்த பிஞ்ச மெத்தைதான் ஆண் : நந்தவனம் பூத்திருக்கு வண்டு வரக் காத்திருக்கு தேன் எடுக்கத் தேதி எதுக்கு ஓஹோஹோய் ஆண் : நான் அளந்தா ரெண்டு மொழம்தான் அடியே நீ அளந்தா மூணு மொழம்தான் ஆண் : நான் அளந்தா ரெண்டு மொழம்தான் அடியே நீ அளந்தா மூணு மொழம்தான் குண்டு மல்லிகைப் பூவு இருக்கு கோவப்படக் கூடாது ஹேய் ஆண் : நான் அளந்தா ரெண்டு மொழம்தான் விசில் : ............ ஆண் : ஹோய் ஹோய் ஹோய்ஹே... ஆண் : கொம்புல பழுத்த மாங்கனி குறியோ மாறாது ஏறிப் பறிக்க ஆசைதான் மரமோ தாங்காது ஆண் : போதையோ ஏறுது பார்வையோ மாறுது போதையோ ஏறுது பார்வையோ மாறுது ஆண் : வெட்டி வெச்ச தங்கம் இருக்கு அதுல என் மனசு தங்கி இருக்கு ஆண் : பள்ளியறை மெத்தையிலும் பத்து விரல் வித்தையிலும் இருவருக்கும் பங்கு இருக்கு ஏஹேஹோய் ஆண் : நான் அளந்தா ரெண்டு மொழம்தான் அடி அடியே நீ அளந்தா மூணு மொழம்தான் ஆண் : நான் அளந்தா ரெண்டு மொழம்தான் அடியே நீ அளந்தா மூணு மொழம்தான் குண்டு மல்லிகைப் பூவு இருக்கு கோவப்படக் கூடாது ஹேய் ஆண் : நான் அளந்தா ரெண்டு மொழம்தான் அடியே நீ அளந்தா மூணு மொழம்தான் ஆண் : நான் அளந்தா ரெண்டு மொழம்தான்
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Kalyana Kacheri (1987) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Kalyana Kacheri
- Composer: Ilayaraja