Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vanijayaram Music by : M. S. Vishwanathan Male Part Naalu pakkam vaedarundu Naduvinilae maanirandu kaadhal Inba kaadhal Ammammaa ennammaa Female Part Kaattinilae koodu katti Koottinilae kuruvi rendu Koodal konjam oodal Ammammaa ennammaa Female Part Aaranya kaandamidhai thodangu Ayodhi panjanai pol mayangu Aaranya kaandamidhai thodangu Ayodhi panjanai pol mayangu Saagundhalam padikka irangu Thalaiyadiyil kai vaithu urangu Thalaiyadiyil kai vaithu urangu Ammammaa ennammaa Male Part Naalu pakkam vaedarundu Naduvinilae maanirandu kaadhal Inba kaadhal Ammammaa ennammaa Female Part Aa… Male Part Aa…aa…aa… Female Part Aa… aa… aa… Male Part Paalodu paathirathai eduthu Panjaamirdham kalandhu koduthu Dhaagangal theerum varai kudithu Sallaaba naadagathai nadathu Sallaaba naadagathai nadathu Ammammaa ennammaa Female Part Thaenunda sengani Vaai irandu Srungaara raagamena thirandu Male Part Naan unnum vaelaiyilae Mirandu Naanathil povadhenna urundu Naanathil povadhenna urundu Female Part Ammammaa Male Part Ennammaa Male Part Naalu pakkam vaedarundu Naduvinilae maanirandu kaadhal Inba kaadhal Female Part Ammammaa Male Part Ennammaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நாலு பக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு காதல் இன்பக் காதல் அம்மம்மா என்னம்மா பெண் : காட்டினிலே கூடு கட்டி கூட்டினிலே குருவி ரெண்டு கூடல் கொஞ்சம் ஊடல் அம்மம்மா என்னம்மா பெண் : ஆரண்யக் காண்டமிதை தொடங்கு அயோத்தி பஞ்சணை போல் மயங்கு ஆரண்யக் காண்டமிதை தொடங்கு அயோத்தி பஞ்சணை போல் மயங்கு சாகுந்தலம் படிக்க இறங்கு தலையடியில் கை வைத்து உறங்கு தலையடியில் கை வைத்து உறங்கு அம்மம்மா என்னம்மா ஆண் : நாலு பக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு காதல் இன்பக் காதல் அம்மம்மா என்னம்மா பெண் : ஆ........ ஆண் : ஆ......ஆ.......ஆ... பெண் : ஆ......ஆ.......ஆ... ஆண் : பாலோடு பாத்திரத்தை எடுத்து பஞ்சாமிர்தம் கலந்து கொடுத்து தாகங்கள் தீரும் வரை குடித்து சல்லாப நாடகத்தை நடத்து சல்லாப நாடகத்தை நடத்து அம்மம்மா என்னம்மா பெண் : தேனுண்ட செங்கனி வாய் இரண்டு ஸ்ருங்கார ராகமென திரண்டு ஆண் : நான் உண்ணும் வேளையிலே மிரண்டு நாணத்தில் போவதென்ன உருண்டு நாணத்தில் போவதென்ன உருண்டு பெண் : அம்மம்மா ஆண் : என்னம்மா நாலு பக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு காதல் இன்பக் காதல் பெண் : அம்மம்மா ஆண் : என்னம்மா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vanijayaram
Music by: M. S. Vishwanathan
Release information: From Annan Oru Koyil (1977) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vanijayaram
- Film / album: Annan Oru Koyil
- Composer: M. S. Vishwanathan