Roman script
Singers : Benny Dayal and Monali Thakkur Music by : Ilayaraja Chorus Shaana naana naa naa Shana naana naa naa Shaana naana naa naa Shana naana naa naa Male Part Naalum naalum Sernthaal thaanae Vaaram maadham Chorus : Ooo…ooo.. Male : Varudam aagum Chorus : Ooo…ooo.. Female Part Intha kaalam ennum Solai thannil Mann malarndha poovum sollum Yethanaiyo kaalangalaai Kaathirundhu thaanae Naan indru malarndhen…. Enna adhisayam Iyarkaiyin azhagilae Male Part Naalum naalum Chorus : Ooo…ooo.. Male : Sernthaal thaanae Chorus : Ooo…ooo.. Chorus Shaana naana naa naa Shana naana naa naa Shaana naana naa naa Shana naana naa naa Female Part Pul manathin ullae Thulli yerum kalai pola Pala ennam Moodi vaitha unmai Enna vendru antha Muthu kangal sollum Male Part Sollivida vendum endru Ennivarum bothu Sorkal ennai kattipoduthae Solla solla othigaiyil Pakkam nindra vaarthai Andharathil vittu poguthae Female Part Pesaatha nam unarvellaam Mozhi inghu sollathu
Thirumanangal inaindhaalae Paalangal varaathu Male Part Naalum naalum Chorus : Ooo…ooo.. Male : Sernthaal thaanae Chorus : Ooo…ooo.. Male Part Nenjangal irandu Thedi thedi Thannai tholaithathum enna Kann imaigal mooda Antha ulaginil kanda Kanavu enna Female Part Thannidathil thuligalai Thengi vaitha megam Entha nodi mazhai tharumoo Thottu thottu kilaigalil Pattu varum kaatru Entha nodi poovai thodumoo Male Part Nadhi pogum dhisaiyodu Siru odam sellathoo Payanangal ithu enna Kadalodum thodaratho Male Part Naalum naalum Chorus : Ooo…ooo.. Female : Sernthaal thaanae Chorus : Ooo…ooo.. Male : Vaaram maadham Chorus : Ooo…ooo.. Female : Varudam aagum Chorus : Ooo…ooo.. Male Part Intha kaalam ennum Solai thannil Female : Mann malarndha Poovum sollum Yethanaiyo kaalangalaai Kaathirundhu thaanae Naan indru malarndhen…. Male : Enna adhisayam Iyarkaiyin azhagilae Female Part Naalum naalum Chorus : Ooo…ooo.. Male : Sernthaal thaanae Chorus : Ooo…ooo..
தமிழ்
பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் மோனலி தாக்குர் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஷான நான னா னா ஷான நான னா னா ஷான நான னா னா ஷான நான னா னா ஆண் : நாளும் நாளும் சேர்ந்தால் தானே வாரம் மாதம் குழு : ஓ....ஓ... ஆண் : வருடம் ஆகும் குழு : ஓ....ஓ... பெண் : இந்த காலம் என்னும் சோலை தன்னில் மண் மலர்ந்த பூவும் சொல்லும் எத்தனையோ காலங்களை காத்திருந்து தானே நான் இன்று மலர்ந்தேன்.... என்ன அதிசயம் இயற்கையின் அழகிலே ஆண் : நாளும் நாளும் குழு : ஓ....ஓ... ஆண் : சேர்ந்தால் தானே குழு : ஓ....ஓ... குழு : ஷான நான னா னா ஷான நான னா னா ஷான நான னா னா ஷான நான னா னா பெண் : புல் மனதின் உள்ளே துள்ளி ஏறும் காலை போல பல எண்ணம் மூடி வைத்த உண்மை என்ன வென்று அந்த முத்து கண்கள் சொல்லும் ஆண் : சொல்லிவிட வேண்டும் என்று எண்ணி வரும் போது சொற்கள் என்னை கட்டிபோடுதே சொல்ல சொல்ல ஒத்திகையில் பக்கம் நின்ற வார்த்தை அந்தரத்தில் விட்டு போகுதே பெண் : பேசாத நம் உணர்வெல்லாம் மொழி இங்கு சொல்லாது திருமணங்கள் இணைந்தாலே பாலங்கள் வராது ஆண் : நாளும் நாளும் குழு : ஓ....ஓ... ஆண் : சேர்ந்தால் தானே குழு : ஓ....ஓ... ஆண் : நெஞ்சங்கள் இரண்டு தேடி தேடி தன்னை தொலைத்ததும் என்ன கண் இமைகள் மூட அந்த உலகினில் கண்ட கனவு என்ன பெண் : தன்னிடத்தில் துளிகளை தேங்கி வைத்த மேகம் எந்த நொடி மழை தருமோ தொட்டு தொட்டு கிளைகளில் பட்டு வரும் காற்று எந்த நொடி பூவை தொடுமோ ஆண் : நதி போகும் திசையோடு சிறு ஓடம் செல்லாதோ பயணங்கள் இது என்ன கடலோடும் தொடராதோ ஆண் : நாளும் நாளும் குழு : ஓ....ஓ... பெண் : சேர்ந்தால் தானே குழு : ஓ....ஓ... ஆண் : வாரம் மாதம் குழு : ஓ....ஓ... பெண் : வருடம் ஆகும் குழு : ஓ....ஓ.. ஆண் : இந்த காலம் என்னும் சோலை தன்னில் பெண் : மண் மலர்ந்த பூவும் சொல்லும் எத்தனையோ காலங்களை காத்திருந்து தானே நான் இன்று மலர்ந்தேன்.... ஆண் : என்ன அதிசயம் இயற்கையின் அழகிலே பெண் : நாளும் நாளும் குழு : ஓ....ஓ... ஆண் : சேர்ந்தால் தானே குழு : ஓ....ஓ...
Song information
Singers: Benny Dayal and Monali Thakkur
Music by: Ilayaraja
Release information: From 60 Vayathu Maaniram (2018) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Benny Dayal and Monali Thakkur
- Film / album: 60 Vayathu Maaniram
- Composer: Ilayaraja