Roman script
Singers : A. L. Raghavan, S. V. Ponnusamy and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Male Part Naalu kaalu sir naduvilae Oru vaalu sir Aadhi manushan jaadhi thaanae sir Varusham pogudhu ulagam maarudhu Kurangu maaravillai sir All : Naalu kaalu sir naduvilae Oru vaalu sir Aadhi manushan jaadhi thaanae sir Varusham pogudhu ulagam maarudhu Kurangu maaravillai sir All : Maathru boodham Nee maara vendum Maathru boodham maara vendum Female Part Un nalla kangal theemai kaana vendaam Un nalla naakku poiyai pesa vendaam Un nalla kaadhu naasamaaga vendaam Male Part Mathavan veedu sathiram alla Makkalai paathu un buthiyai maathu Makkalai paathu un buthiyai maathu All : Maathru boodham Nee maara vendum Maathru boodham maara vendum All : Naalu kaalu sir naduvilae Oru vaalu sir Aadhi manushan jaadhi thaanae sir Varusham pogudhu ulagam maarudhu Kurangu maaravillai sir Female Part Naam unda soru jeeranikka vendum Naam neenda kaalam mannil vaazha vendum Nee seidha paavam emmai saera vendaam Male Part Kottiya laabam kooda varaadhu Kattiya paavam aalai vidaadhu Kattiya paavam aalai vidaadhu Male Part Pattinathu saami sonna nyaanam Un pathirathil padhivu seiya venum Nee kettadharkku vatti poda venum Uthamarendraal sorgam irukku Unnai arindhaal pakkam irukku Unnai arindhaal pakkam irukku Male Part {Maathru boodham Chorus : Aa…aa…aaa….aa… Male : Nee maara vendum Chorus : Aa…aa…aaa….aa..} (4)
தமிழ்
பாடகர்கள் : ஏ. எல். ராகவன், எஸ். வி. பொன்னுசாமி மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நாலு காலு சார் நடுவிலே ஒரு வாலு சார் ஆதி மனுஷன் ஜாதி தானே சார் வருஷம் போகுது உலகம் மாறுது குரங்கு மாறவில்லை சார் அனைவரும் : நாலு காலு சார் நடுவிலே ஒரு வாலு சார் ஆதி மனுஷன் ஜாதி தானே சார் வருஷம் போகுது உலகம் மாறுது குரங்கு மாறவில்லை சார் அனைவரும் : மாத்ரு பூதம் நீ மாற வேண்டும் மாத்ரு பூதம் மாற வேண்டும் பெண் : உன் நல்ல கண்கள் தீமை காண வேண்டாம் உன் நல்ல நாக்கு பொய்யை பேச வேண்டாம் உன் நல்ல காது நாசமாக வேண்டாம் ஆண் : மத்தவன் வீடு சத்திரமல்ல மக்களை பாத்து உன் புத்தியை மாத்து மக்களை பாத்து உன் புத்தியை மாத்து அனைவரும் : மாத்ரு பூதம் நீ மாற வேண்டும் மாத்ரு பூதம் மாற வேண்டும் அனைவரும் : நாலு காலு சார் நடுவிலே ஒரு வாலு சார் ஆதி மனுஷன் ஜாதி தானே சார் வருஷம் போகுது உலகம் மாறுது குரங்கு மாறவில்லை சார் பெண் : நாம் உண்ட சோறு ஜீரணிக்க வேண்டும் நாம் நீண்ட காலம் மண்ணில் வாழ வேண்டும் நீ செய்த பாவம் எம்மை சேர வேண்டாம் ஆண் : கொட்டிய லாபம் கூட வராது கட்டிய பாவம் ஆளை விடாது கட்டிய பாவம் ஆளை விடாது ஆண் : பட்டினத்து சாமி சொன்ன ஞானம் உன் பத்திரத்தில் பதிவு செய்ய வேணும் நீ கெட்டதற்கு வட்டி போட வேணும் உத்தமரென்றால் சொர்க்கம் இருக்கு உன்னை அறிந்தால் பக்கம் இருக்கு உன்னை அறிந்தால் பக்கம் இருக்கு ஆண் : {மாத்ரு பூதம் குழு : ஆ......ஆஅ......ஆஅ......ஆ..... ஆண் : நீ மாற வேண்டும் குழு : ஆ......ஆஅ......ஆஅ......ஆ.....} (4)
Song details
Singers: A. L. Raghavan, S. V. Ponnusamy and L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Release information: From Sorgam (1970) · Lyricist: Kannadasan
- Singer: A. L. Raghavan
- Singer: S. V. Ponnusamy and L. R. Eswari
- Film / album: Sorgam
- Composer: M. S. Vishwanathan