Roman script
Singer : Swarnalatha Music by : Deva Female Part Naalezhuththu padichavarae En thalaiyaezhuththa padikkalaiyae Oora vittu poravara En manasa vittu pogalaiyae Female Part Thanneeril porantha meenu Thanneeril saavathu pol Ennodu vantha nesam Ennodu povathenna Saathi enna thaduththathenna
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா பெண் : நாலெழுத்து படிச்சவரே என் தலையெழுத்த படிக்கலையே ஊர விட்டு போறவரே என் மனச விட்டு போகலையே பெண் : தண்ணீரில் பொறந்த மீனு தண்ணீரில் சாவது போல் என்னோடு வந்த நேசம் என்னோடு போவதென்ன சாதி என்ன தடுத்ததென்ன.......
Song information
Singer: Swarnalatha
Music by: Deva
Release information: From Bharathi Kannamma (1997) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Swarnalatha
- Film / album: Bharathi Kannamma
- Composer: Deva