Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Laalaa… laalaalaa laa… Laalaalaa… laa… laalaalaa… laa… Male Part Naalai mudhal kudikka maattaen Sathiyamadi thangam Innikki raathirikku thoonga vaenum Ootthikkiren konjam Male Part Naalai mudhal kudikka maattaen Sathiyamadi thangam Innikki raathirikku thoonga vaenum Ootthikkiren konjam Male Part Aadu maadu kooda konjam Sondham kollumae… Male Part Aadu maadu kooda konjam Sondham kollumae Naam aasaiyodu paarkkum paarvai Paesavillaiyae Bodhai vandha podhu buthi illaiyae Buthi vandha podhu nanbar illaiyae Male Part Naalai mudhal kudikka maattaen Sathiyamadi thangam Innikki raathirikku thoonga vaenum Ootthikkiren konjam Male Part Mudhal vaazhvu vaazha oru vedu Maru vaazhvu vaazha maru veedu Idai kaala paadhai manal maedu Yaedhu vandha podhum avalodu Bodhai vandha podhu buthi illaiyae Buthi vandha podhu nanbar illaiyae Male Part Naalai mudhal kudikka maattaen Sathiyamadi thangam Innikki raathirikku thoonga vaenum Ootthikkiren konjam Male Part Aahaa… laalaalaa laa… Aahaa… laalaalaa laa… Laalaalaa… laa… laalaalaa… laa… Male Part Kadavul yen vaazhvil kadankaaran Kavalaigal theerthaal kadan theerum Ezhaighal vaazhvil vilaiyaadum Iraivaa nee kooda kudigaaran Bodhai vandha podhu buthi illaiyae Buthi vandha podhu nanbar illaiyae Male Part Naalai mudhal kudikka maattaen Sathiyamadi thangam Innikki raathirikku thoonga vaenum Ootthikkiren konjam Ootthikkiren konjam Ootthikkiren konjam…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : லாலா.....லலாலா லா.... லாலாலா....லா....லலாலா.....லா.... ஆண் : நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் ஆண் : நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் ஆண் : ஆடு மாடு கூட கொஞ்சம் சொந்தம் கொள்ளுமே ஆண் : ஆடு மாடு கூட கொஞ்சம் சொந்தம் கொள்ளுமே நாம் ஆசையோடு பார்க்கும் பார்வை பேசவில்லையே போதை வந்தபோது புத்தியில்லையே புத்தி வந்தபோது நண்பரில்லையே ஆண் : நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் ஆண் : முதல் வாழ்வு வாழ ஒரு வீடு மறு வாழ்வு வாழ மறு வீடு இடைக்கால பாதை மணல் வீடு எது வந்த போதும் அளவோடு போதை வந்தபோது புத்தியில்லையே புத்தி வந்தபோது நண்பரில்லையே ஆண் : நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் ஆண் : ஆஹா.....லாலாலா லா.... ஆஹா.....லாலாலா லா.... லாலாலா லா....லாலாலா லா.... ஆண் : கடவுள் என் வாழ்வில் கடன்காரன் கவலைகள் தீர்ந்தால் கடன்தீரும் ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவன் நீ கூட குடிகாரன் போதை வந்தபோது புத்தியில்லையே புத்தி வந்தபோது நண்பரில்லையே ஆண் : நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் ஊத்திக்கிறேன் கொஞ்சம் ஊத்திக்கிறேன் கொஞ்சம்.....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Needhi (1972) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Needhi
- Composer: M. S. Vishwanathan