Roman script
Singer : P. Susheela Music by : T. R. Pappa Lyrics by : Kannadasan Humming : ……………….. Female Part Naala puramum kodu katti Naduvinilae valai pottu Kalathil malarndha kanniyarae Kaipandhattam aadungadi Kaipandhattam aadungadi Female Part Naala puramum kodu katti Naduvinilae valai pottu Kalathil malarndha kanniyarae Kaipandhattam aadungadi Kaipandhattam aadungadi Female Part Humming ………. Female Part Mulumathi pondra mugathinilae Muthu muthaaga vyarvai vara Female Part Mulumathi pondra mugathinilae Muthu muthaaga vyarvai vara Azhagiya maeni sathirada Annangalae vilayadungadi Annangalae vilayadungadi Female and Chorus : Naala puramum kodu katti Haa..aa..haa Naduvinilae valai pottu Haa..aa..haa Kaalathil malarndha kanniyarae..haaa Kaipandhattam aadungadi..haa..aa..haa Kaipandhattam aadungadi Haa..aa..haa Humming : ………………… Female Part Aadum paruvam ilamaiyadi Aduthathu kaadhal paruvamadi Female Part Aadum paruvam ilamaiyadi Aduthathu kaadhal paruvamadi Thodarum vaazhkai thaaimaiyadi Thottilai enni aadungadi Thottilai enni aadungadi Female Part Naala puramum kodu katti Naduvinilae valai pottu Kaalathil malarndha kanniyarae Kaipandhattam aadungadi Kaipandhattam aadungadi Female and Chorus : Naala puramum kodu katti Haa..aa..haa Naduvinilae valai pottu Haa..aa..haa Kaalathil malarndha kanniyarae..haaa Kaipandhattam aadungadi..haa..aa..haa Kaipandhattam aadungadi Haa..aa..haa
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் :கண்ணதாசன் முனகல் : ................ பெண் : நாலா புறமும் கோடு கட்டி நடுவினிலே வலைப் போட்டு காலத்தில் மலர்ந்த கன்னியரே கைப்பந்தாட்டம் ஆடுங்கடி கைப்பந்தாட்டம் ஆடுங்கடி.... பெண் : நாலா புறமும் கோடு கட்டி நடுவினிலே வலைப் போட்டு காலத்தில் மலர்ந்த கன்னியரே கைப்பந்தாட்டம் ஆடுங்கடி கைப்பந்தாட்டம் ஆடுங்கடி.. பெண் : முனகல்.... பெண் : முழுமதி போன்ற முகத்தினிலே முத்து முத்துதாக வியர்வை வர பெண் : முழுமதி போன்ற முகத்தினிலே முத்து முத்துதாக வியர்வை வர அழகிய மேனி சதிராட அன்னங்களே விளையாடுங்கடி அன்னங்களே விளையாடுங்கடி பெண் மற்றும் குழு : நாலா புறமும் கோடு கட்டி ஹா...ஆஅ...ஆஅ.. நடுவினிலே வலைப் போட்டு ஹா...ஆஅ...ஆஅ.. காலத்தில் மலர்ந்த கன்னியரே கைப்பந்தாட்டம் ஆடுங்கடி கைப்பந்தாட்டம் ஆடுங்கடி... ஹா...ஆஅ...ஆஅ.. முனகல் : .................. பெண் : ஆடும் பருவம் இளமையடி அடுத்தது காதல் பருவமடி பெண் : ஆடும் பருவம் இளமையடி அடுத்தது காதல் பருவமடி தொடரும் வாழ்க்கை தாய்மையாக தொட்டிலை எண்ணி ஆடுங்கடி தொட்டிலை எண்ணி ஆடுங்கடி பெண் : நாலா புறமும் கோடு கட்டி நடுவினிலே வலைப் போட்டு காலத்தில் மலர்ந்த கன்னியரே கைப்பந்தாட்டம் ஆடுங்கடி கைப்பந்தாட்டம் ஆடுங்கடி பெண் மற்றும் குழு : நாலா புறமும் கோடு கட்டி ஹா...ஆஅ...ஆஅ.. நடுவினிலே வலைப் போட்டு ஹா...ஆஅ...ஆஅ.. காலத்தில் மலர்ந்த கன்னியரே கைப்பந்தாட்டம் ஆடுங்கடி கைப்பந்தாட்டம் ஆடுங்கடி... ஹா...ஆஅ...ஆஅ..
Song information
Singer: P. Susheela
Music by: T. R. Pappa
Lyrics by: Kannadasan
Release information: From Panthayam (1967) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Panthayam
- Composer: T. R. Pappa
- Lyricist: Kannadasan