Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Agosh (R. Anand, Gopal Rao and Shaleen) Whistling : ………………….. Male Part Nadodi paattu paada Thanthana thanthana thaalam Naadengum kaadhalaalae Nenjinil aayiram thaalam Male Part Nadodi paattu paada Thanthana thanthana thaalam Naadengum kaadhalaalae Nenjinil aayiram thaalam Male Part Irubathu vayathil Varuvathuthaana kaadhal Arubathu varaiyil Thodarvathuthanae kaadhal Male Part Sirikira pothu Siripathuthaana kaadhal Azhugira pothu Aaruthalthaanae kaadhal hey Male Part Kaadhalai naan paadava Poovilae thaen thedava Kaadhalai naan paadava heyyy.. Poovilae thaen thedava Male Part Kannai mella moodi Saainthukkollumbothu Madiyaaga vendumae Thattuthadumaari Sornthu vizhum bothu Pidiyaaga vendumae Male Part Un ullam naan kandu En ullam nee kandu Unakaaga naan undu Endru vaazhum Kaadhalthaanae kaadhal Male Part Malarvittu malarai Thavuvathalla kaadhal Oruthikku oruvan Enbathu thaanae kaadhal heyy.. Male Part Kaadhalai naan paadava Poovilae thaen thedava Male Part Ey..ey..ey.. Thanthana thane thananae Hey..thanthana thane thananae Male Part Gangai nadhi enna Kaveri enna Ellamae penmaiyae Nammai ingu naalum Thangugira boomi Athukooda penmaiyae Male Part Naadaalum aanukkum Veedaala pen vendum Kadal pondra vaazhvinil Kalangarai vilakkam thaanae penmai Male Part Pennidam manadhai Koduthuvittaalae pothum Pournamithaanae Vaazhvil entha naalum hey Male Part Kaadhalai naan paadava Poovilae thaen thedava Male : Nadodi paattu paada Thanthana thanthana thaalam Naadengum kaadhalaalae Nenjinil aayiram thaalam Whistling : ……………………………..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : அகோஷ் (ஆர். ஆனந்த், கோபால் ராவ் மற்றும் ஷலீன் சர்மா) விசில் : .......................... ஆண் : நாடோடி பாட்டு பாட தந்தன தந்தன தாளம் நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம் ஆண் : நாடோடி பாட்டு பாட தந்தன தந்தன தாளம் நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம் ஆண் : இருபது வயதில் வருவது தானா காதல் அறுபது வரையில் தொடர்வது தானே காதல் ஆண் : சிரிக்கிற போது சிரிப்பது தானா காதல் அழுகிற போது ஆறுதல் தானே காதல் ஹேய் ஆண் : காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா காதலை நான் பாடவா ஹேய் பூவிலே தேன் தேடவா ஆண் : கண்ணை மெல்ல மூடி சாய்ந்துகொள்ளும் போது மடியாக வேண்டுமே தட்டுதடுமாறி சோர்ந்து விழும் போது பிடியாக வேண்டுமே ஆண் : உன் உள்ளம் நான் கண்டு என் உள்ளம் நீ கண்டு உனக்காக நான் உண்டு என்று வாழும் காதல் தானே காதல் ஆண் : மலர் விட்டு மலரை தாவுவதான் அல்ல காதல் ஒருத்திக்கு ஒருவன் என்பது தானே காதல் ஹேய்..... ஆண் : காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா ஆண் : ஏ......ஏ.....ஏ.... தந்தன தானே தானனே ஹேய் .....தந்தன தானே தானனே ஆண் : கங்கை நதி என்ன காவேரி என்ன எல்லாமே பெண்மையே நம்மை இங்கு நாளும் தங்குகிற பூமி அது கூட பெண்மையே ஆண் : நாடாளும் ஆணுக்கும் வீடாள பெண் வேண்டும் கடல் போன்ற வாழ்வினில் கலங்கரை விளக்கம் தானே பெண்மை ஆண் : பெண்ணிடம் மனதை கொடுத்து விட்டாலே போதும் பௌர்ணமிதானே வாழ்வில் எந்த நாளும் ஹேய் ஆண் : காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா ஆண் : நாடோடி பாட்டு பாட தந்தன தந்தன தாளம் நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம் விசில் : ......................................
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Agosh (R. Anand, Gopal Rao and Shaleen)
Release information: From Harichandra (1998 film) (1998) · Lyricist: Ravishankar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Harichandra (1998 film)
- Composer: Agosh (R. Anand, Gopal Rao and Shaleen)