Roman script
Singer : G. V. Prakash Kumar Music by : K Male Part Naa parakka Rekkai noora molaikka Naal mulukka Methapaaga iruka Chorus Thola osathi Nenja nera nimithi Varen asathi Vedi podu kozhuthi Male Part Naa parakka Rekkai noora molaikka Naal mulukka Methapaaga iruka Male Part Oorae thirumbi Enna mattum Paathu viyakanum Soodam kozhuthi Dhenam dhenam Dhiristi kalikanum Male Part Paadha viriyuthae Bulbu thaana yeriyuthae Vaazhkai puriyathae Vaazhum nekku theriyuthae Male Part Naan dhathi illa Gethukkae thathu pulla Male Part Naa parakka Rekkai noora molaikka Naal mulukka Methapaaga iruka Chorus Thola osathi Nenja nera nimithi Varen asathi Vedi podu kozhuthi
தமிழ்
பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : கிருஷ்ண குமார் ஆண் : நா பறக்க ரெக்கை நூறா மொளைக்க நாள் முழுக்க மெதபாக இருக்க குழு : தோழ உசத்தி நெஞ்ச நேரா நிமித்தி வாரேன் அசத்தி வெடி போடு கொழுத்தி ஆண் : நா பறக்க ரெக்கை நூறா மொளைக்க நாள் முழுக்க மெதபாக இருக்க ஆண் : ஊரே திரும்பி என்ன மட்டும் பாத்து வியக்கணும் சூடம் கொழுத்தி தினம் தினம் திஷ்டி கழிக்கணும் ஆண் : பாத விரியுதே பல்பு தானா எரியுதே வாழ்க்கை புரியுதே வாழும் நேக்கு தெரியுதே ஆண் : நான் தத்தி இல்ல கெத்துகே தத்து புள்ள ஆண் : நா பறக்க ரெக்கை நூறா மொளைக்க நாள் முழுக்க மெதபாக இருக்க குழு : தோழ உசத்தி நெஞ்ச நேரா நிமித்தி வாரேன் அசத்தி வெடி போடு கொழுத்தி
Song information
Singer: G. V. Prakash Kumar
Music by: K
Release information: From Kirumi (2015) · Lyricist: S.Gnanakaravel
Explore this song
- Singer: G. V. Prakash Kumar
- Film / album: Kirumi
- Composer: K