Roman script
Singer : Haricharan
Music by : Siddharth Vipin
Male Part
Naa oruthikitta maatikkitten
Andha varuthathula idha yethikitten
Andha world war-eh thevala daa
Indha ponnuga tholla thaangala daa
Male Part
{En kaadhal raani
Ennai thookki veesitta
En heart-ah ava
Thaeni pola kottittaa
Naa periya periya
Thappu senjen vittuttaa
Indha chinna thappa
Perusu paduthi pirichittaa} (2)
Male Part
Kadhal enbadhu
Manasa vachi aadum
Soothaattam daa
Joker-ah aakidum daa
Male Part
Kaneer enbadhu
Usura pichi varum
Tsunami daa odu daa
Adhula polachavan yaaru
Male Part
Aavila veguna idli machi
Un aaviyae veguna kaadhalu machi
Idhu yaarumae solladha
Thathuvam machi
First-u mass aakkum daa
Last-u loose aakkum daa
Male Part
Adhu aavila veguna idli machi
Un aaviyae veguna kaadhalu machi
Idhu yaarumae solladha
Thathuvam machi
First-u mass aakkum daa
Last-u loose aakkum daa kaadhalu…
Male Part
………………………..
Male Part
Idiyaappam pola kaadhal sikkala
Avukka theriyala… mudiyala
Kadigara mulla suththi sozhaluren
Thappa vazhi onnum …theriyala
Male Part
Aatti…
Vaikkum kaadhal adha
Pootti…
Vaikka mudiyala
Maatti…
Vittu poyiduchae
Manam aaduthu paaduthu
Ponen veena
Male Part
Aavila veguna idli machi
Un aaviyae veguna kaadhalu machi
Idhu yaarumae solladha
Thathuvam machi
First-u mass aakkum daa
Last-u loose aakkum daa
Male Part
Adhu aavila veguna idli machi
Un aaviyae veguna kaadhalu machi
Idhu yaarumae solladha
Thathuvam machi
First-u mass aakkum daa
Last-u loose aakkum daa kaadhalu…
Ae…ae….ooo ooo oooo oo
Hooo ooo ooo ooo hoo oo oooதமிழ்
பாடகர் : ஹரிசரண்
இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்
ஆண் : நான் ஒருத்திகிட்ட மாட்டிக்கிட்டேன்
அந்த வருத்தத்துல இத ஏத்திகிட்டேன்
அந்த வேர்ல்ட் வார்ரே தேவலடா
இந்த பொண்ணுங்க தொல்லை தாங்கலடா
ஆண் : {என் காதல் ராணி
என்னை தூக்கி வீசிட்டா
என் ஹார்ட்ட அவ
தேனீ போல கொட்டிட்டா
நான் பெரிய பெரிய
தப்பு செஞ்சேன் விட்டுட்டா
இந்த சின்ன தப்ப
பெருசு படுத்தி பிரிச்சிட்டா} (2)
ஆண் : காதல் என்பது
மனச வச்சி ஆடும்
சூதாட்டம்டா
ஜோக்கர்ரா ஆக்கிடும்டா
ஆண் : கண்ணீர் என்பது
உசுர பிச்சி வரும்
சுனாமிடா ஓடுடா
அதுல பொழைச்சவன் யாரு
ஆண் : ஆவியில வேகுண இட்லி மச்சி
உன் ஆவியே வேகுணா காதலு மச்சி
இது யாருமே சொல்லாத
தத்துவம் மச்சி
பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா
லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா
ஆண் : அது ஆவியில வேகுண இட்லி மச்சி
உன் ஆவியே வேகுணா காதலு மச்சி
இது யாருமே சொல்லாத
தத்துவம் மச்சி
பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா
லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா காதலு.....
ஆண் : ................................
ஆண் : இடியாப்பம் போல காதல் சிக்கல
அவுக்க தெரியல.....முடியல
கடிகார முள்ளா சுத்தி சொழலுறேன்
தப்பா வழி ஒன்னும் தெரியல
ஆண் : ஆட்டி.......
வைக்கும் காதல் அத
பூட்டி.....
வைக்க முடியல
மாட்டி....
விட்டு போயிடுச்சே
மனம் ஆடுது பாடுது
போனேன் வீணா
ஆண் : ஆவியில வேகுண இட்லி மச்சி
உன் ஆவியே வேகுணா காதலு மச்சி
இது யாருமே சொல்லாத
தத்துவம் மச்சி
பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா
லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா
ஆண் : அது ஆவியில வேகுண இட்லி மச்சி
உன் ஆவியே வேகுணா காதலு மச்சி
இது யாருமே சொல்லாத
தத்துவம் மச்சி
பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா
லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா காதலு.....
ஏ......ஏ.....ஓஒ ஓஒ ஓஓ ஓ
ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஹோ ஓ ஓஒSong information
Singer: Haricharan
Music by: Siddharth Vipin
Release information: From Capmaari (2019) · Lyricist: Mohan Rajan
Explore this song
- Singer: Haricharan
- Film / album: Capmaari
- Composer: Siddharth Vipin