Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part My name is nobody His name is somebody I want that somebody Om hari om hari om hari om hari om…. Male Part My name is nobody His name is somebody I want that somebody Om hari om hari om hari om hari om…. Male Part Oru maraththil paravaigal irandu Adhil ondrai azhaiththathu ondru Adhu indrum vaazhuthu ingu idhu niyaayamthaano Kelvikku enna bathil Male Part Oru maraththil paravaigal irandu Adhil ondrai azhaiththathu ondru Adhu indrum vaazhuthu ingu idhu niyaayamthaano Kelvikku enna bathil hae……hae…… Male Part My name is nobody His name is somebody I want that somebody Om hari om hari om hari om hari om…. Male Part Annann vazhi sendra sriraman thambi Annaalil vazhnthathu poiyallavae Kolai seiyyum thambigal palarundu ippothu Idhu ondrum naanae sollum kadhaiyallavae Male Part Thangakudam polae irunthaanae annan
Thanakkendru vaazhaamal vaazhnthaanammaa Avan patta thunbangal ondralla irandalla Adipatta kiliyaaga vizhunthaanammaa Male Part Idhu niyaayamaa idhu dharmamaa Neriyaagumaa kulam vaazhumaa En kelvikku enna bathil hae….hae…. Male Part My name is nobody His name is somebody I want that somebody Om hari om hari om hari om hari om…. Male Part Thanthai peyar kaakkum pillaigal irandu Thamizhodu isaipolae vaazhnthaarammaa Neri ketta thambiyaal pirivuttru nindraargal Ini endru ondraaga inaivaarammaa Male Part Anbu magan pettra magaraasi annai Deivaththai pol nindru arulvaalammaa irul vantha illaththil endrenum oliyundu Iruvarukkum thunaiyaavaal abhiraamiyae Male Part Sila sathiyinaal vazhi maarinom Aval arulinaal ini seruvom Sila sathiyinaal vazhi maarinom Aval arulinaal ini seruvom Aval solvaal orr naal Kelvikku nalla bathil hae hae Male Part My name is nobody His name is somebody I want that somebody Om hari om hari om hari om hari om….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : மை நேம் இஸ் நோபடி ஹிஸ் நேம் இஸ் சம்படி ஐ வான்ட் தட் சம்படி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்.......... ஆண் : மை நேம் இஸ் நோபடி ஹிஸ் நேம் இஸ் சம்படி ஐ வான்ட் தட் சம்படி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்.......... ஆண் : ஒரு மரத்தில் பறவைகள் இரண்டு அதில் ஒன்றை அழித்தது ஒன்று அது இன்றும் வாழுது இங்கு இது நியாயம்தானோ கேள்விக்கு என்ன பதில் ஆண் : ஒரு மரத்தில் பறவைகள் இரண்டு அதில் ஒன்றை அழித்தது ஒன்று அது இன்றும் வாழுது இங்கு இது நியாயம்தானோ கேள்விக்கு என்ன பதில் ஹே........ஹே......... ஆண் : மை நேம் இஸ் நோபடி ஹிஸ் நேம் இஸ் சம்படி ஐ வான்ட் தட் சம்படி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்.......... ஆண் : அண்ணன் வழி சென்ற ஸ்ரீராமன் தம்பி அந்நாளில் வாழ்ந்தது பொய்யல்லவே கொலை செய்யும் தம்பிகள் பலருண்டு இப்போது இது ஒன்றும் நானே சொல்லும் கதையல்லவே ஆண் : தங்கக்குடம் போலே இருந்தானே அண்ணன் தனக்கென்று வாழாமல் வாழ்ந்தானம்மா அவன் பட்ட துன்பங்கள் ஒன்றல்ல இரண்டல்ல அடிப்பட்ட கிளியாக விழுந்தானம்மா ஆண் : இது நியாயமா இது தர்மமா நெறியாகுமா குலம் வாழுமா என் கேள்விக்கு என்ன பதில் ஹே........ஹே......... ஆண் : மை நேம் இஸ் நோபடி ஹிஸ் நேம் இஸ் சம்படி ஐ வான்ட் தட் சம்படி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்.......... ஆண் : தந்தை பெயர் காக்கும் பிள்ளைகள் இரண்டு தமிழோடு இசைபோலே வாழ்ந்தாரம்மா நெறி கெட்ட தம்பியால் பிரிவுற்று நின்றார்கள் இனி என்று ஒன்றாக இணைவாரம்மா ஆண் : அன்பு மகன் பெற்ற மகராசி அன்னை தெய்வத்தை போல் நின்று அருள்வாளம்மா இருள் வந்த இல்லத்தில் என்றேனும் ஒளியுண்டு இருவருக்கும் துணையாவாள் அபிராமியே ஆண் : சில சதியினால் வழி மாறினோம் அவள் அருளினால் இனி சேருவோம் சில சதியினால் வழி மாறினோம் அவள் அருளினால் இனி சேருவோம் அவள் சொல்வாள் ஓர் நாள் கேள்விக்கு நல்ல பதில் ஹே ஹே ஆண் : மை நேம் இஸ் நோபடி ஹிஸ் நேம் இஸ் சம்படி ஐ வான்ட் தட் சம்படி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்..........
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From En Kelvikku Enna Bathil (1971) · Singer: S. P. Balasubramanyam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: En Kelvikku Enna Bathil
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan