Roman script

Singers : Jikki and S. C. Krishnan
Music by : Master Venu
Lyrics by : A. Maruthakasi
Male Part
My dear maina un idea enna
Kanne my dear maina idea enna
Vadhaipadhu thaana ennai vadhaipadhu dhaana
Female Part
My dear sir nee yosichu paaru
Vadhaippadhu yaaru summa vadhaipapdhu yaaru
Male Part
Kaadhalai kannalae kattiya man melae
Vedhanai thandhennai veruppathum edhanaale
Sothanai seidhalae thaangaadhu ini melae
Sothanai seidhalae thaangaadhu ini melae
Sollaalae ammaadi kolladhae nallaalae
My dear maina un idea enna
Female Part
Solvadhai thallaamae joliyai paarum
Thollaiyai tharalaamoo tele phonil neerum
Ullaasa pechaalae oor vambhu serum
Ullaasa pechaalae oor vambhu serum
Uthiyogam paripoga unnaalae nerum
My dear sir nee yosichu paaru
Male Part
Velaiyae ponaa pogattum thallu
Jolly ah vaazhalaam sari endru sollu
Veetukku ejamaani aakuven onne
Verum pechu payalaaga ennadhae ennai
My dear maina un idea enna
Female Part
Vaaliba kirukkalae vaai pandhal podum
Manam maari pinnaalae thisai thappai odum
Aan pillai ellorum pesugira pechu
Ariyaadha pennalla uss moochu
My dear sir nee yosichu paaru
Vadhaippadhu yaaru summa vadhaipapdhu yaaru

தமிழ்

பாடகர்கள்  : ஜிக்கி மற்றும் எஸ். சி. கிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : மை டியர் மீனா ஒன் ஐடியா என்னா
கண்ணே மை டியர் மீனா ஐடியா என்னா
வதைப்பது தானா என்னை வதைப்பது தானா
பெண் : மை டியர் சாரு நீ யோசிச்சு பாரு
வதைப்பது யாரு சும்மா வதைப்பது யாரு..
ஆண் : காதலைக் கண்ணாலே காட்டிய மண்மேலே
வேதனை தந்தென்னை வெறுப்பதும் எதனாலே
சோதனை செய்தாலே தாங்காது இனிமேலே
சோதனை செய்தாலே தாங்காது இனிமேலே
சொல்லாலே அம்மாடி கொல்லாதே நல்லால்லே
மை டியர் மீனா ஒன் ஐடியா என்னா
பெண் : சொல்வதை தள்ளாமே ஜோலியைப் பாரும்
தொல்லையே தரலாமோ டெலிபோனில் நீரும்
உல்லாசப் பேச்சாலே ஊர்வம்பு சேரும்
உல்லாசப் பேச்சாலே ஊர்வம்பு சேரும்
உத்யோகம் பறிபோக உன்னாலே நேரும்
மை டியர் சாரு நீ யோசிச்சு பாரு
ஆண் : வேலையே போனா போகட்டும் தள்ளு
ஜாலியாப் வாழலாம் சரியென்று சொல்லு
வீட்டுக்கு எஜமானி ஆக்குவேன் ஒன்னே
வெறும் பேச்சு பயலாக எண்ணாதே என்னை
மை டியர் மீனா ஒன் ஐடியா என்னா
பெண் : வாலிபக் கிறுக்காலே வாய்ப்பந்தல் போடும்
மனம் மாறிப் பின்னாலே திசை தப்பி ஓடும்
ஆண்பிள்ளை எல்லோரும் பேசுகிற பேச்சு
அறியாத பெண்ணல்ல உஷ்...மூச்சு......
மை டியர் சாரு நீ யோசிச்சு பாரு
வதைப்பது யாரு சும்மா வதைப்பது யாரு..

Song details

Singers: Jikki and S. C. Krishnan

Music by: Master Venu

Lyrics by: A. Maruthakasi

Release information: From Manjal Mahimai (1959) · Singer: Jikki and S. C. Krishnan · Lyricist: A. Maruthakasi · Music: Master Venu