Roman script
Singer : S. P. Sailaja Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male Part Muzhu nilavu kaayum neram Thaazhai madal poovin vaasanai Manathil oru kadhal vedhanai Idhu thaagamo pudhu vegamo Nillaamal modhumo Male Part Muzhu nilavu kaayum neram Thaazhai madal poovin vaasanai Manathil oru kadhal vedhanai Idhu thaagamo pudhu vegamo Nillaamal modhumo Male Part Kulirnthidum nilavilae Kuliththa manam melum eriyuthae Thulirvidum ninaivilae Thudiththa sugam kaattril karaiyuthae Male Part Udalellaam thudikkuthae Unarvinai vadikkuthae Iravilae vidiyuthae Ilamaiyo pudhiyathae Uyiril vantha jeevanaathamo Koora vendumo vaa vaa vaa vaa Male Part Muzhu nilavu kaayum neram Thaazhai madal poovin vaasanai Manathil oru kadhal vedhanai Idhu thaagamo pudhu vegamo Nillaamal modhumo Male Part Kaatrilae kalanthoru Kadhal swaram paadi alaiyuthae Oottrilae irunthoru Pudhiya punal odi neliyuthae Male Part Manamenum veenaiyum Maalaiyil mayanguthae Mayangiya uravenum Pudhu kural kodukkuthae madiyil vizhum neramthaanithu Malargal thaavuthu vaa vaa vaa vaa Male Part Muzhu nilavu kaayum neram Thaazhai madal poovin vaasanai Manathil oru kadhal vedhanai Idhu thaagamo pudhu vegamo Nillaamal modhumo
தமிழ்
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : முழு நிலவு காயும் நேரம் தாழை மடல் பூவின் வாசனை மனதில் ஒரு காதல் வேதனை இது தாகமோ புது வேகமோ நில்லாமல் மோதுமோ....... ஆண் : முழு நிலவு காயும் நேரம் தாழை மடல் பூவின் வாசனை மனதில் ஒரு காதல் வேதனை இது தாகமோ புது வேகமோ நில்லாமல் மோதுமோ....... ஆண் : குளிர்ந்திடும் நிலவிலே குளித்த மனம் மேலும் எரியுதே துளிர்விடும் நினைவிலே துடித்த சுகம் காற்றில் கரையுதே ஆண் : உடலெல்லாம் துடிக்குதே உணர்வினை வடிக்குதே இரவிலே விடியுதே இளமையோ புதியதே உயிரில் வந்த ஜீவநாதமோ கூற வேண்டுமோ வா வா வா வா ஆண் : முழு நிலவு காயும் நேரம் தாழை மடல் பூவின் வாசனை மனதில் ஒரு காதல் வேதனை இது தாகமோ புது வேகமோ நில்லாமல் மோதுமோ....... ஆண் : காற்றிலே கலந்தொரு காதல் ஸ்வரம் பாடி அலையுதே ஊற்றிலே இருந்தொரு புதிய புனல் ஓடி நெளியுதே ஆண் : மனமெனும் வீணையும் மாலையில் மயங்குதே மயங்கிய உறவெனும் புதுக் குரல் கொடுக்குதே மடியில் விழும் நேரம்தானிது மலர்கள் தாவுது வா வா வா வா ஆண் : முழு நிலவு காயும் நேரம் தாழை மடல் பூவின் வாசனை மனதில் ஒரு காதல் வேதனை இது தாகமோ புது வேகமோ நில்லாமல் மோதுமோ.......
Song information
Singer: S. P. Sailaja
Music by: Gangai Amaran
Lyrics by: Gangai Amaran
Release information: From Pournami Nilavil (1980) · Singer: S. P. Sailaja · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Sailaja
- Film / album: Pournami Nilavil
- Composer: Gangai Amaran
- Lyricist: Gangai Amaran