Roman script
Singers : S.P. Balasubrahmaniyam and P.Susheela Music by : Ilayaraja Male Part Muthu mani maala unnai thottu thottu thaalaatta Vekathila sela konjam vitu vitu poraada Male Part Ullathilae nee thaanae Uthami un per thaanae Oru nandhavana poo thaanae Puthu santhanamum nee thaanae Male Part Muthu mani maala unnai thottu thottu thaalaatta Female Part Kolusu thaan mounamaguma manasu thaan pesumaa Male Part Megam thaan nilavai mooduma mousu thaan kuraiyumaa Female Part Nesapattu vandha paasa kodiku kaasi pattu thandha raasavae Male Part Vaakapattu vandha vaasamalarae vannam kalaiyaadha rosavae Female Part Thaazham poovula veesum kaathula vaasam thedi mama vaa Male Part Muthu mani maala Female Part Ennai thottu thottu thaalaatta Male Part Vekathila selai Female Part Konjam vitu vitu poraada Male Part Kaalilae potta minju thaan kadhula pesudhae Female Part Kazhuthula potta thaali thaan kaaviyam paadudhae Male Part Netri chutti aadum uchan thalaiyil pottu vetchadhaaru Naandhanae Female Part Athi marapoovum acha paduma pakka thunaiyaaru needhanae Male Part Aasai pechula paadhi moochilae lesa dhegam soodera Female Part Muthu mani maala ennai thottu thottu thaalaata Vekathilae sela konjam vitu vitu poraada Female Part Ullathilae nee thaanae Uthamanum nee thaanae Idhu nandhavana poo thaanae Pudhu santhanamum nee thaanae Male Part Oru nandhavana poo thaanae Puthu santhanamum nee thaanae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டு விட்டுப் போராட ஆண் : உள்ளத்தில நீதானே உத்தமி உன் பேர்தானே ஒரு நந்தவனப் பூதானே புது சந்தனமும் நீதானே ஆண் : முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட பெண் : கொலுசுதான் மெளனமாகுமா மனசு தான் பேசுமா ஆண் : மேகம் தான் நிலவை மூடுமா மவுசு தான் குறையுமா பெண் : நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு காசிப்பட்டு தந்த ராசாவே ஆண் : வாக்கப்பட்டு வந்த வாசமலரே வண்ணம் கலையாத ரோசாவே பெண் : தாழம்பூவுல வீசும் காத்துல வாசம் தேடி மாமா வா ஆண் : முத்து மணி மாலை பெண் : என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட ஆண் : வெட்கத்துல சேலை பெண் : கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட ஆண் : காலிலே போட்ட மிஞ்சி தான் காதுல பேசுதே பெண் : கழுத்துல போட்ட தாலி தான் காவியம் பாடுதே ஆண் : நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில் பொட்டுவச்சதாரு நான்தானே பெண் : அத்திமரப்பூவும் அச்சப்படுமா பக்கத்துணையாரு நீதானே ஆண் : ஆசை பேச்சுல பாதி மூச்சுல லேசா தேகம் சூடேற பெண் : முத்து மணிமாலை என்னைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட பெண் : உள்ளத்தில நீ தானே உத்தமனும் நீதானே இது நந்தவனப் பூ தானே புது சந்தனமும் நீதானே ஆண் : ஒரு நந்தவனப் பூ தானே புது சந்தனமும் நீதானே
Song information
Singers: S.P. Balasubrahmaniyam and P.Susheela
Music by: Ilayaraja
Release information: From Chinna Gounder (1992) · Lyricist: R.V. Udhaya Kumar
Explore this song
- Singer: S.P. Balasubrahmaniyam and P.Susheela
- Film / album: Chinna Gounder
- Composer: Ilayaraja