Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Muthu thaerae thaerae Pakkam yaarae yaarae Pongum aarae aarae Ingae verae yaarae Female Part Aaro aariro Engo raagam ketkudhu Ketkum raagathil Indha oorae thoongudhu Female Part Muthu thaerae thaerae Pakkam yaarae yaarae Male : Pongum aarae aarae Male Part Ullangaalum ullangaiyum Sillendraagum vannam Female : Unnai paadhi ennai paadhi Oodha kaatru thinnum Male Part Veppam yera vendum Dhegam theppam pola aada Female Part Vetkam vandhu Melum keezhum Vellam pola oda Male Part Ammaadi naanamo Eppodhu neengumoo Ammaadi naanamo Eppodhu neengumoo Female Part Maalaiyum melamum Koodinaal neengalaam Female Part Muthu thaerae thaerae Male : Pakkam yaarae yaarae Female : Pongum aarae aarae Male Part Etti paarkka yaarum illai Katti paarkka vendum Female Part M… katti paarthaal Thappu cheiya Kaiyum kaalum thoondum Male Part Angam yaavum minnudhammaa Thanga paalam polae Female Part Andham aadhi alappadhenna Undhan paarvaiyaalae Male Part Haa ellaam un yekkamae Ingaedhu thookkamae Thannaanaa naannanaa Ingaedhu thookkamae Female Part Yekkamae theerkkavae Naalai naan paarkkiren Female Part Muthu thaerae Male : Thaerae pakkam yaarae Female : Yaarae pongum aarae Male : Aarae ingae verae Female : Yaarae Male : Aaro aariro yengo Raagam ketkudhu Female : Ketkum raagathil Indha oorae thoongudhu Male Part Hmm mm… Female : Hmm mmm.. Male : Hmm mm… mm Both : Hmm mm…hmm mm
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஅ.....ஆஅ.....ஆஆ..... ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஆஅ...... ஆண் : முத்துத் தேரே தேரே பக்கம் யாரே யாரே பொங்கும் ஆறே ஆறே இங்கே வேறே யாரே பெண் : ஆரோ ஆரிரோ எங்கோ ராகம் கேட்குது கேட்கும் ராகத்தில் இந்த ஊரே தூங்குது... பெண் : முத்துத் தேரே தேரே பக்கம் யாரே யாரே ஆண் : பொங்கும் ஆறே ஆறே ஆண் : உள்ளங்காலும் உள்ளங்கையும் சில்லென்றாகும் வண்ணம் பெண் : உன்னைப் பாதி என்னைப் பாதி ஊதக் காற்று தின்னும் ஆண் : வெப்பம் ஏற வேண்டும் வேகம் தெப்பம் போல ஆட பெண் : வெட்கம் வந்து மேலும் கீழும் வெள்ளம் போல ஓட ஆண் : ஹ அம்மாடி நாணமோ எப்போது நீக்குமோ அம்மாடி நாணமோ எப்போது நீக்குமோ பெண் : மாலையும் மேளமும் கூடினால் நீங்கலாம் பெண் : முத்துத் தேரே தேரே ஆண் : பக்கம் யாரே யாரே பெண் : பொங்கும் ஆறே ஆறே ஆண் : எட்டிப் பார்க்க யாரும் இல்லை கட்டிப் பார்க்க வேண்டும் பெண் : ம்... கட்டிப் பார்த்தால் தப்புச் செய்ய கையும் காலும் தூண்டும் ஆண் : அங்கம் யாவும் மின்னுதம்மா தங்கப் பாளம் போலே பெண் : அந்தம் ஆதி அளப்பதென்ன உந்தன் பார்வையாலே ஆண் : ஹ எல்லாம் உன் ஏக்கமே இங்கேது தூக்கமே தன்னானா னான்னனா இங்கேது தூக்கமே பெண் : ஏக்கமே தீர்க்கவே நாளை நான் பார்க்கிறேன் பெண் : முத்துத் தேரே ஆண் : தேரே பக்கம் யாரே பெண் : யாரே பொங்கும் ஆறே ஆண் : ஆறே இங்கே வேறே பெண் : யாரே ஆண் : ஆரோ ஆரிரோ எங்கோ ராகம் கேட்குது பெண் : கேட்கும் ராகத்தில் இந்த ஊரே தூங்குது... ஆண் : ம்ஹீம்ம்ம் ம்ம்ம்...ம்ம்... பெண் : ம்ம்ம்....ம்ஹீம்ம் ஆண் : ம்ஹீம்ம்ம் ம்ம்ம்...ம்ம்... பெண் : ம்ம்ம்....ம்ஹீம்ம்....ம்ம்ம்ம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Parvathi Ennai Paradi (1993) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Parvathi Ennai Paradi
- Composer: Ilayaraja