Roman script
Singers : P. Susheela, L. R. Eswari and Anjali Kousalya Music by : S. M. Subbaiah Naidu Female Part ………………… Female Part Muthu thamizh madhuraiyin arasatchi Muthu thamizh madhuraiyin arasatchi Mani mookkuththi olividum meenaatchi Pattu vanna maegangal kankaatchi Pattu vanna maegangal kankaatchi Ingu paravaikku kooda undu manasatchi Females : Muthu thamizh madhuraiyin arasatchi Female Part Kannukkum manathukkum vaeliyittu Females : Vaeliyittu Female : Nalla kaalththil kazhuththukku thaaliyittu Females : Thaaliyittu Female Part Kannukkum manathukkum vaeliyittu Nalla kaalththil kazhuththukku thaaliyittu Penmaikku pugazh tharum jaathiyadi Ee….ee…..ee…..aa…..ha…..aaa…. Idhu annaiyin vazhi vantha needhiyadi Females : Idhu annaiyin vazhi vantha needhiyadi Females : Muthu thamizh madhuraiyin arasatchi Female Part Thanithani piranthana moondru pengal Anbu sariththiram padiththana aaru kangal Females : Anbu sariththiram padiththana aaru kangal Female : Ini thanithaniyae selvathillaiyadi Oru ilaiyinil pinniya mullaiyadi Females : Oru ilaiyinil pinniya mullaiyadi Females : Muthu thamizh madhuraiyin arasatchi Mani mookkuththi olividum meenaatchi Pattu vanna maegangal kankaatchi Ingu paravaikku kooda undu manasatchi Females : ……………..
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி மற்றும் அஞ்சலி கௌசல்யா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ........................... பெண்கள் : முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி மணி மூக்குத்தி ஒளிவிடும் மீனாட்சி பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி இங்கு பறவைக்குக் கூட உண்டு மனசாட்சி பெண்கள் : முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி பெண் : கண்ணுக்கும் மனதுக்கும் வேலியிட்டு பெண்கள் : வேலியிட்டு பெண் : நல்ல காலத்தில் கழுத்துக்குத் தாலியிட்டு பெண்கள் : தாலியிட்டு பெண் : கண்ணுக்கும் மனதுக்கும் வேலியிட்டு நல்ல காலத்தில் கழுத்துக்குத் தாலியிட்டு பெண்மைக்குப் புகழ் தரும் ஜாதியடி ஈ.....ஈ......ஈ.......ஆஅ......ஹ.....ஆஅ...... இது அன்னையின் வழி வந்த நீதியடி...... பெண்கள் : இது அன்னையின் வழி வந்த நீதியடி...... பெண்கள் : முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி பெண் : தனித்தனி பிறந்தன மூன்று பெண்கள் அன்பு சரித்திரம் படித்தன ஆறு கண்கள் பெண்கள் : அன்பு சரித்திரம் படித்தன ஆறு கண்கள் பெண் : இனித் தனித்தனியே செல்வதில்லையடி ஒரு இலையினில் பின்னிய முல்லையடி பெண்கள் : ஒரு இலையினில் பின்னிய முல்லையடி பெண்கள் : முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி மணி மூக்குத்தி ஒளிவிடும் மீனாட்சி பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி இங்கு பறவைக்குக் கூட உண்டு மனசாட்சி பெண்கள் : ..............................
Song information
Singers: P. Susheela, L. R. Eswari and Anjali Kousalya
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Thanga Gopuram (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Singer: L. R. Eswari and Anjali Kousalya
- Film / album: Thanga Gopuram
- Composer: S. M. Subbaiah Naidu