Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Muthu nagaiyae ..ae… Unnai naanariven Aahaa aahaa Thaththum kiliyae Ennai nee arivaai Nammai naam arivom Ohooo oohoo Male Part Muthu nagaiyae ..ae… Unnai naanariven Aahaa aahaa Thaththum kiliyae Ennai nee arivaai Nammai naam arivom Ohooo oohoo Male Part Nilavum vaanum nilamum neerum Ondrai vittu ondru sellumo Neeyum naanum kaanum uravu Nenjai vittu chella ennumo Male Part Muthu nagaiyae ..ae… Unnai naanariven Aahaa aahaa Male Part Thenmadhurai meenaal Thaen koduthaal Sithirathai polae seer koduthaal Thenmadhurai meenaal Thaen khoduthaal Sithirathai polae seer koduthaal En manadhil aada idam koduthaal Idhu thaan sugamena varam koduthaal Male Part Muthu nagaiyae ..ae…ae… Unnai naanariven Aahaa aahaa Thaththum kiliyae Ennai nee arivaai Nammai naam arivom Ohooo oohoo Male Part Kannazhagu paarthaal Pon edharkku Kaiyazhagu paarthaal Poo edharkku Kannazhagu paarthaal Pon edharkku Kaiyazhagu paarthaal Poo edharkku Kaalazhagu paarthaal… Male Part Kaalazhagu paarthaal Dheivathukku Karunai endroru per edharkku Kaalazhagu paarthaal dheivatthukku Karunai endroru per edharkku Male Part Muthu nagaiyae ..ae… Unnai naanariven Aahaa aahaa Thaththum kiliyae Ennai nee arivaai Nammai naam arivom Ohooo oohoo
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : முத்து நகையே...ஏ..... உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா தத்துங்கிளியே என்னை நீ அறிவாய் நம்மை நாமறிவோம் ஓஹோ...ஓஹோ... ஆண் : முத்து நகையே...ஏ..... உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா தத்துங்கிளியே என்னை நீ அறிவாய் நம்மை நாமறிவோம் ஓஹோ...ஓஹோ... ஆண் : நிலவும் வானும் நிலமும் நீரும் ஒன்றைவிட்டு ஒன்று செல்லுமோ நீயும் நானும் காணும் உறவு நெஞ்சை விட்டு செல்ல எண்ணுமோ ஆண் : முத்து நகையே...ஏ..... உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா தத்துங்கிளியே ஆண் : தென்மதுரை மீனால் தேன் கொடுத்தால் சித்திரத்தை போலே சீர் கொடுத்தால் தென்மதுரை மீனால் தேன் கொடுத்தால் சித்திரத்தை போலே சீர் கொடுத்தால் என் மனதில் ஆட இடம் கொடுத்தால் இதுதான் சுகமென வரும் கொடுத்தால் ஆண் : முத்து நகையே...ஏ..... உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா தத்துங்கிளியே என்னை நீ அறிவாய் நம்மை நாமறிவோம் ஓஹோ...ஓஹோ... ஆண் : கண் அழகு பார்த்தால் பொன் எதற்கு கை அழகு பார்த்தால் பூ எதற்கு கண் அழகு பார்த்தால் பொன் எதற்கு கை அழகு பார்த்தால் பூ எதற்கு கால் அழகு பார்த்தால்... ஆண் : கால் அழகு பார்த்தால் தெய்வத்துக்கு கருணை என்றொரு பேர் எதற்கு கால் அழகு பார்த்தால் தெய்வத்துக்கு கருணை என்றொரு பேர் எதற்கு ஆண் : முத்து நகையே...ஏ..... உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா தத்துங்கிளியே என்னை நீ அறிவாய் நம்மை நாமறிவோம் ஓஹோ...ஓஹோ...
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From En Thambi (1968) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: En Thambi
- Composer: M. S. Vishwanathan