Roman script
Singer : P. Susheela Music by : Madhan Thamu Lyrics by : Sakthidass Female Part Muththaarammaa nee odi vaammaa Muththaarammaa nee odi vaammaa Muththaarammaa nee odi vaammaa Naangal naadi vanthom Unnai thaedi vanthom Female Part Muththaarammaa nee odi vaammaa Naangal naadi vanthom Unnai thaedi vanthom Female Part Muththaarammaa nee odi vaammaa Muththaarammaa nee odi vaammaa Female Part Kodhikkum manjal paalai kudiththu Akkni sattiyai kayileduththu Kodhikkum manjal paalai kudiththu Akkni sattiyai kayileduththu Female Part Anbu kaninthida aanantha kooththaadi Aayiram kangalum arul vazhangida Female Part Muththaarammaa nee odi vaammaa Naangal naadi vanthom Unnai thaedi vanthom Female Part Muththaarammaa nee odi vaammaa Muththaarammaa nee odi vaammaa Female Part Chekkasevanthitta pattaadai katti Singaththin melaeri singaaramaai vanthu Chekkasevanthitta pattaadai katti Singaththin melaeri singaaramaai vanthu Female Part Moondru mugangalum muththozhil seithida Nallavar vaazhnthida neethiyai kaaththida Female Part Muththaarammaa nee odi vaammaa Naangal naadi vanthom Unnai thaedi vanthom Female Part Muththaarammaa nee odi vaammaa Naangal naadi vanthom Unnai thaedi vanthom Female Part Muththaarammaa nee odi vaammaa Muththaarammaa nee odi vaammaa
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : மதன் தாமு பாடலாசிரியர் : சக்திதாஸ் பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா முத்தாரம்மா நீ ஓடி வாம்மா முத்தாரம்மா நீ ஓடி வாம்மா நாங்கள் நாடி வந்தோம் உன்னை தேடி வந்தோம்.. பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா நாங்கள் நாடி வந்தோம் உன்னை தேடி வந்தோம்..... பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா முத்தாரம்மா நீ ஓடி வாம்மா பெண் : கொதிக்கும் மஞ்சள் பாலைக் குடித்து அக்னி சட்டியை கையிலெடுத்து கொதிக்கும் மஞ்சள் பாலைக் குடித்து அக்னி சட்டியை கையிலெடுத்து பெண் : அன்பு கனிந்திட ஆனந்த கூத்தாடி ஆயிரம் கண்களும் அருள் வழங்கிட பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா நாங்கள் நாடி வந்தோம் உன்னை தேடி வந்தோம்..... பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா நாங்கள் நாடி வந்தோம் உன்னை தேடி வந்தோம்.... பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா முத்தாரம்மா நீ ஓடி வாம்மா பெண் : செக்கசிவந்திட்ட பட்டாடை கட்டி சிங்கத்தின் மேலேறி சிங்காரமாய் வந்து செக்கசிவந்திட்ட பட்டாடை கட்டி சிங்கத்தின் மேலேறி சிங்காரமாய் வந்து பெண் : மூன்று முகங்களும் முத்தொழில் செய்திட நல்லவர் வாழ்ந்திட நீதியை காத்திட பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா நாங்கள் நாடி வந்தோம் உன்னை தேடி வந்தோம்..... பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா நாங்கள் நாடி வந்தோம் உன்னை தேடி வந்தோம்.... பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
Song information
Singer: P. Susheela
Music by: Madhan Thamu
Lyrics by: Sakthidass
Release information: From Urimai Thedum Uravu (1984) · Singer: P. Susheela · Lyricist: Sakthidass · Music: Madhan - Thamu
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Urimai Thedum Uravu
- Composer: Madhan Thamu
- Lyricist: Sakthidass