Roman script

Singers : T. M. Soundararajan and L. R. Eswari
Music by : M. S. Vishwanathan
Female Part
Muthamo… mogamo…
Thathi vandha dhaegamo…
Female Part
Muthamo… mogamo…
Thathi vandha dhaegamo…
Nithirai… kondadhum…
Ethanai thottramo…
Male Part
Muthamo…
Chorus
Mhum…
Male Part
Mohamo…
Chorus
Mhum…
Male Part
Thathi vandha dhaegamo…
Chorus
Mhum…
Male Part
Nithirai…
Chorus
Mhum…
Male Part
Kondadhum…
Chorus
Mhum…
Male Part
Ethanai thottramo…
Chorus
Lallalaa… lallalaa…
Lallalaa… lallalaa…
Chorus
Lallalaa… lallalaa…
Lallalaa… lallalaa…
Female Part
Poovilae senthaamarai poo
Bodhaiyil oorudhammaa
Male Part
Naavilae en thaevai ellaam
Naattiyam aadudhammaa
Female Part
Poovilae senthaamarai poo
Bodhaiyil oorudhammaa
Male Part
Naavilae en thaevai ellaam
Naattiyam aadudhammaa
Female Part
Unnudanae…
Uravu kolla…
Pon maeni undaanadhu
Male Part
Enna idhu…
Enna idhu… eppodhu vandaavadhu
Female Part
Unnudanae…
Uravu kolla…
Pon maeni undaanadhu
Male Part
Enna idhu…
Enna idhu… eppodhu vandaavadhu
Both : Muthamo… mogamo…
Thathi vandha dhaegamo…
Nithirai… kondadhum…
Ethanai thottramo…
Chorus
Muthamo… mogamo…
Thathi vandha dhaegamo…
Nithirai… kondadhum…
Ethanai thottramo…
Female Part
Idhuvarai en kangaludan
Yevarum pesavillai
Puthiyavan nee paarkkum varai
Indha pudhumai theriyavillai
Male Part
Idhuvarai en kangaludan
Yevarum pesavillai
Puthiyaval nee paarkkum varai
Indha pudhumai theriyavillai
Male Part
Kattazhagai… thottu vidu
Thattaamal indraavadhu…
Female Part
Thottavudan… thudippadharkae…
Thunai idhu undaanadhu…
Male Part
Kattazhagai… thottu vidu
Thattaamal indraavadhu…
Female Part
Thottavudan… thudippadharkae…
Thunai idhu undaanadhu…
Female Part
Muthamo… mogamo…
Thathi vandha dhaegamo…
Nithirai… kondadhum…
Ethanai thottramo…
Both : Muthamo…
Chorus
Mhum…
Both : Mohamo…
Chorus
Mhum…
Both : Thathi vandha dhaegamo…
Chorus
Mhum…
Both : Nithirai…
Chorus
Mhum…
Both : Kondadhum…
Chorus
Mhum…
Both : Ethanai thottramo…

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : முத்தமோ......மோகமோ......
தத்தி வந்த தேகமோ.....
பெண் : முத்தமோ......மோகமோ......
தத்தி வந்த தேகமோ......
நித்திரை......கொண்டதும்......
எத்தனை தோற்றமோ
ஆண் : முத்தமோ......
குழு : ம்ஹும்
ஆண் : மோகமோ......
குழு : ம்ஹும்
ஆண் : தத்தி வந்த தேகமோ
குழு : ம்ஹும்.....
ஆண் : நித்திரை......
குழு : ம்ஹும்.....
ஆண் : கொண்டதும்......
குழு : ம்ஹும்.....
குழு : லலலலா......லலலலா.....
லால்லாலா......லால்லாலா......
குழு : லலலலா......லலலலா.....
லால்லாலா......லால்லாலா......
பெண் : பூவிலே செந்தாமரை பூ
போதையில் ஊறுதம்மா
ஆண் : நாவிலே என் தேவை எல்லாம்
நாட்டியம் ஆடுதம்மா
பெண் : பூவிலே செந்தாமரை பூ
போதையில் ஊறுதம்மா
ஆண் : நாவிலே என் தேவை எல்லாம்
நாட்டியம் ஆடுதம்மா
பெண் : உன்னுடனே......
உறவு கொள்ள......
பொன் மேனி உண்டானது
ஆண் : என்ன இது......
என்ன இது...... எப்போது வண்டாவது
பெண் : உன்னுடனே......
உறவு கொள்ள......
பொன் மேனி உண்டானது
ஆண் : என்ன இது......
என்ன இது...... எப்போது வண்டாவது
இருவர் : முத்தமோ......மோகமோ......
தத்தி வந்த தேகமோ......
நித்திரை......கொண்டதும்......
எத்தனை தோற்றமோ.....
குழு : முத்தமோ......மோகமோ......
தத்தி வந்த தேகமோ......
நித்திரை......கொண்டதும்......
எத்தனை தோற்றமோ.....
பெண் : இதுவரை என் கண்களுடன்
எவரும் பேசவில்லை
புதியவன் நீ பார்க்கும் வரை
இந்த புதுமை தெரியவில்லை
ஆண் : இதுவரை என் கண்களுடன்
எவரும் பேசவில்லை
புதியவள் நீ பார்க்கும் வரை
இந்த புதுமை தெரியவில்லை
ஆண் : கட்டழகை.......தொட்டு விடு
தட்டாமல் இன்றாவது.....
பெண் : தொட்டவுடன்.......துடிப்பதற்கே......
துணை இது உண்டானது........
ஆண் : கட்டழகை.......தொட்டு விடு
தட்டாமல் இன்றாவது.....
பெண் : தொட்டவுடன்.......துடிப்பதற்கே......
துணை இது உண்டானது........
பெண் : முத்தமோ......மோகமோ......
தத்தி வந்த தேகமோ......
நித்திரை......கொண்டதும்......
எத்தனை தோற்றமோ
இருவர் : முத்தமோ......
குழு : ம்ஹும்
இருவர் : மோகமோ......
குழு : ம்ஹும்
இருவர் : தத்தி வந்த தேகமோ
குழு : ம்ஹும்.....
இருவர் : நித்திரை......
குழு : ம்ஹும்.....
இருவர் : கொண்டதும்......
குழு : ம்ஹும்.....
இருவர் : எத்தனை தோற்றமோ

Song details

Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Music by: M. S. Vishwanathan

Release information: From Parakkum Paavai (1966) · Lyricist: Kannadasan