Roman script

Singers : Arun Mozhi and Uma Ramanan
Music by : Ilayaraja
Male Part
Muthammaa muthu muthu
Muthaalammaa
Mothammaa acham vetkam
Vittaalammaa
Kalyaana thaedhi eppodhu
Kannaalae nee sollu
Sonnaalae podhum ippodhu
Pen maanae yengudhu
Male Part
Muthammaa muthu muthu
Muthaalammaa
Mothammaa acham vetkam
Vittaalammaa
Male Part
Solai chogusu
Ennai oru paadu padutha
Maalai kaatru
Vandhu vandhu vaari thuratha
Yelangiliyae yeri karaiyil
Kaakka vaikkaadhae
Ilar kaalam thaniyae
Vaadi unai
Edhir paarkka vaikkaadhae
Female Part
Meesai arumbida
Vaalai kurumbugal
Vaalai aatti vandhu
Aasai idhayathin
Melae nadathudhu
Maalai saatchi indru hoi hoi
Female Part
Kalyaana thaedhi eppodhu
Kannaalae nee sollu
Sonnaalae podhum ippodhu
Pen maanae yengudhu
Male Part
Muthammaa muthu muthu
Muthaalammaa
Mothammaa acham vetkam
Vittaalammaa
Female Part
Kalyaana thaedhi eppodhu
Kannaalae nee sollu
Sonnaalae podhum ippodhu
Pen maanae yengudhu
Female Part
Kaalai ezhundhaal
Kannil andha raaman varuvaan
Maalai vizhundhaal
Pennil indha maaman varuvaan
Paayai eduthaal naalum kaadhal
Noyil naan vizhuvaen
Indha paayai kani pol
Maatrum marundhae
Unnai thaan thozhudhaen
Male Part
Kaathu kidakkudhu
Kaathu karuppugal
Paathu pazhagammaa
Kai korthu nadandhida
Kaalam irukkudhu
Kaadhal azhagammaa hoi hoi
Female Part
Kalyaana thaedhi eppodhu
Kannaalae nee sollu
Sonnaalae podhum ippodhu
Pen maanae yengudhu
Male Part
Muthammaa muthu muthu
Muthaalammaa
Mothammaa acham vetkam
Vittaalammaa
Male Part
Kalyaana thaedhi eppodhu
Female : Kannaalae nee sollu
Male : Sonnaalae podhum ippodhu
Female : Pen maanae yengudhu
Male Part
Muthammaa muthu muthu
Muthaalammaa
Mothammaa acham vetkam
Vittaalammaa
Female Part
Muthammaa muthu muthu
Muthaalammaa
Mothammaa acham vetkam
Vittaalammaa

தமிழ்

பாடகர்கள் : அருண்மொழி மற்றும் உமா ரமணன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா
பெண் : கல்யாண தேதி எப்போது
கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதும் இப்போது
பெண் மானே ஏங்குது
பெண் : முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா
ஆண் : சோலைச் சொகுசு
என்னை ஒரு பாடு படுத்த
வாலைக் காற்று வந்து வந்து
வாரித் துரத்த
ஆண் : ஏலங்கிளியே ஏரிக்கரையில்
காக்க வைக்காதே
இலர்க் காலம் தனியே
வாடி உனை எதிர்பார்க்க
வைக்காதே
பெண் : மீசை அரும்பிட
வாலைக் குறும்புகள்
வாலை ஆட்டி வந்து
ஆசை இதயத்தின்
மேலே நடத்துது
மாலை சாட்சி இன்று
ஹோய் ஹோய்
பெண் : கல்யாண தேதி எப்போது
கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதும் இப்போது
பெண் மானே ஏங்குது
ஆண் : முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா
பெண் : கல்யாண தேதி எப்போது
கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதும் இப்போது
பெண் மானே ஏங்குது
பெண் : காலை எழுந்தால் கண்ணில்
அந்த ராமன் வருவான்
மாலை விழுந்தால் பெண்ணில்
இந்த மாமன் வருவான்
பெண் : பாயை எடுத்தால் நாளும்
காதல் நோயில் நான் விழுவேன்
இந்தப் பாயை கனிபோல்
மாற்றும் மருந்தே
உன்னைத்தான் தொழுதேன்
ஆண் : காத்துக் கிடக்குது
காத்து கருப்புகள்
பார்த்துப் பழகம்மா
கை கோர்த்து நடந்திட
காலம் இருக்குது
காதல் அழகம்மா
ஹோய் ஹோய்
பெண் : கல்யாண தேதி எப்போது
கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதும் இப்போது
பெண் மானே ஏங்குது
ஆண் : முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா
ஆண் : கல்யாண தேதி எப்போது
பெண் : கண்ணாலே நீ சொல்லு
ஆண் : சொன்னாலே போதும் இப்போது
பெண் : பெண் மானே ஏங்குது
ஆண் : முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா
பெண் : முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா

Song details

Singers: Arun Mozhi and Uma Ramanan

Music by: Ilayaraja

Release information: From Thanthu Vitten Ennai (1991) · Lyricist: Pulamaipithan