Roman script
Singers : T. M. Soundarajan and Vani Jayaram Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Female Part Muthamizh sondhangal ethanai sandhangal Muthamizh sondhangal ethanai sandhangal Kavidhai varum kalai vannangal Male : Sithira kannangal sandhana kinnangal Sithira kannangal sandhana kinnangal Parugida varum pala ennangal Parugida varum pala ennangal Male Part Sithira kannangal sandhana kinnangal Parugida varum pala ennangal Male Part Mogam oru dhaagam Adhai theerkkum malai mugile Ezhai mana yazhai dhinam Meettum valai karamae Female Part Menmai indha penmai Idhai kaakum malar kanaiye Indrum ini endrum Enai thaangum uyir thunaiyae Male Part Madhulai muthukkal Malligai mottukkal Parthen madi serthaen Female Part Maavilai pandhalgal Mangala melangal Kaanum nilai venum Kaanum nilai venum Female Part Muthamizh sondhangal ethanai sandhangal Kavidhai varum kalai vannangal Female Part Pongum alai suzhalum Thathi thaavum karai thazhuva Maalai indha velai Thanga manalil kadhai eludha Male Part Ponnae siru poovae Kadal neeyoo karai naanoo Thullum kadhai sollum Vizhi meenoo ila maano Female Part Kandathum ennenna Karpanai ammamma Naalum manam naanum Male Part Kaadhalil ellorum Kambanin pillaithaan Kanden thamizh pennae Kannae thamizh pennae Female Part Muthamizh sondhangal ethanai sandhangal Kavidhai varum kalai vannangal Male Part Sithira kannangal sandhana kinnangal Parugida varum pala ennangal Parugida varum pala ennangal
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : முத்தமிழ் சொந்தங்கள் எத்தனை சந்தங்கள் முத்தமிழ் சொந்தங்கள் எத்தனை சந்தங்கள் கவிதை வரும் கலை வண்ணங்கள் ஆண் : சித்திர கன்னங்கள் சந்தனக் கிண்ணங்கள் சித்திர கன்னங்கள் சந்தனக் கிண்ணங்கள் பருகிட வரும் பல எண்ணங்கள். பருகிட வரும் பல எண்ணங்கள்.... ஆண் : சித்திர கன்னங்கள் சந்தனக் கிண்ணங்கள் பருகிட வரும் பல எண்ணங்கள். ஆண் : மோகம் ஒரு தாகம் அதை தீர்க்கும் மலை முகிலே ஏழை மன யாழை தினம் மீட்டும் வலை கரமே பெண் : மேன்மை இந்த பெண்மை இதை காக்கும் மலர் கனையே இன்றும் இனி என்றும் எனை தாங்கும் உயிர் துணையே ஆண் : மாதுளை முத்துக்கள் மல்லீகை மொட்டுகள் பார்த்தேன் மடி சேர்த்தேன் பெண் : மாவிலை பந்தல்கள் மங்கள மேளங்கள் காணும் நிலை வேணும் காணும் நிலை வேணும் பெண் : முத்தமிழ் சொந்தங்கள் எத்தனை சந்தங்கள் கவிதை வரும் கலை வண்ணங்கள் பெண் : பொங்கும் அலை சுழலும் தத்தி தாவும் கரை தழுவ மாலை இந்த வேளை தங்க மணலில் கதை எழுத ஆண் : பொன்னே சிறு பூவே கடல் நீயோ கரை நானோ துள்ளும் கதை சொல்லும் விழி மீனோ இள மானோ பெண் : கண்டதும் என்னென்ன கற்பனை அம்மம்மா நாளும் மனம் நாணும் ஆண் : காதலில் எல்லோரும் கம்பனின் பிள்ளைதான் கண்டேன் தமிழ் பெண்ணே கண்ணே தமிழ் பெண்ணே.. பெண் : முத்தமிழ் சொந்தங்கள் எத்தனை சந்தங்கள் கவிதை வரும் கலை வண்ணங்கள் ஆண் : சித்திர கன்னங்கள் சந்தனக் கிண்ணங்கள் பருகிட வரும் பல எண்ணங்கள். பருகிட வரும் பல எண்ணங்கள்.....
Song information
Singers: T. M. Soundarajan and Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Vaali
Release information: From Maadi Veettu Ezhai (1981) · Singer: T. M. Soundarajan and Vani Jayaram · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and Vani Jayaram
- Film / album: Maadi Veettu Ezhai
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Vaali