Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Muththaaduthae muththaduthae Raagam Pithanathae pithanathae dhegam Poovaai neeyum paarvai veesu Anbae neeyum kannaal pesu Female Part Kani idhazh Muththaaduthae muththaaduthae raagam Pithaanathae pithaanathae dhegam Poovaai neeyum paarvai veesu Anbae neeyum kannaal pesu Male Part Kani idhazh Muthaaduthae muthaaduthae raagam Chorus ………………………………. Male Part Paavai un meni kaadhal veenai Kaalai en kaigal meetum velai Female : Ennenna raagangal nee meetuvaai Adhil ennenna vannangal nee kaatuvaai Male Part Yedhetho raagangal naan paadalaam Adhu thaangaamal un meni poraadalaam Female : Sandhosham thaangaamal thallaadum nerathil En meni saayamal nee thaangalaam anbae Lalallaa…… Male Part Muththaaduthae muththaaduthae Raagam Female : Pithaanathae pithaanathae Dhegam Female Part Dhegam thanneril neenthum podhu Nenjil yedhetho inbam nooru Male : Meen pola naan maari vilayadavaa Alai neer pola un meedhu naan modhavaa Female Part En meni nogamal vilayadalaam Indha idaiyodu thaalangal nee podalaam Male : Thaalangal naan poda naanangal paranthoda Dhegangal ilaipaara idam thedalaam amudhae Rapa rapapaa Female Part Muththaaduthae muththaaduthae Raagam Pithaanathae pithaanathae Dhegam Male Part Poovaai neeyum paarvai veesu Anbae neeyum kannaal pesu Male & Female : Kani idhazh Muththaaduthae muththaaduthae Raagam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம் பித்தானதே பித்தானதே தேகம் பூவாய் நீயும் பார்வை வீசு அன்பே நீயும் கண்ணால் பேசு பெண் : கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம் பித்தானதே பித்தானதே தேகம் பூவாய் நீயும் பார்வை வீசு அன்பே நீயும் கண்ணால் பேசு ஆண் : கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம் குழு : ............................................ ஆண் : பாவை உன் மேனி காதல் வீணை காளை என் கைகள் மீட்டும் வேளை பெண் : என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய் அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய் ஆண் : ஏதேதோ ராகங்கள் நான் பாடலாம் அது தாங்காமல் உன் மேனி போராடலாம் பெண் : சந்தோஷம் தாங்காமல் தள்ளாடும் நேரத்தில் என் மேனி சாயாமல் நீ தாங்கலாம் அன்பே… லால்ல லா லா லா ஆண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம் பெண் : பித்தானதே பித்தானதே தேகம் பெண் : தேகம் தண்ணீரில் நீந்தும் போது நெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு ஆண் : மீன் போல நான் மாறி விளையாடவா அலை நீர் போல உன்மீது நான் மோதவா பெண் : என் மேனி நோகாமல் விளையாடலாம் இந்த இடையோடு தாளங்கள் நீ போடலாம் ஆண் : தாளங்கள் நான் போட நாணங்கள் பறந்தோட தேகங்கள் இளைப்பாற இடம் தேடலாம் அமுதே… ராப்ப ரா பா பா பெண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம் பித்தானதே பித்தானதே தேகம் ஆண் : பூவாய் நீயும் பார்வை வீசு அன்பே நீயும் கண்ணால் பேசு ஆண் மற்றும் பெண் : கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Nallavanukku Nallavan (1984) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Nallavanukku Nallavan
- Composer: Ilayaraja