Roman script
Muthaarame Song Lyrics is a track from ‘Parasakthi’ Tamil Film – 2026, Starring Sivakarthikeyan, Ravi Mohan, Atharvaa, Sreeleela and Others. This song was sung by G. V. Prakash Kumar and Saindhavi and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Jaishree Mathimaran. Singers : G. V. Prakash Kumar and Saindhavi Music Director : G. V. Prakash Kumar Lyricist : Jaishree Mathimaran Female Part Haa…aaa..aaa…aaa… Haa…aaa haa aaa… Female Part Muthaaramae muthaaramae Thalladudhae en nenjamae Kaadhal enum noi vandhadhae Innum yen sandhegame Yengaandha neram unnale maarum Nenjodu nee vaazhvadhaale Female Part Idhazh solladha sollum Kolladha mullum Ennnaale valiyaaghi sumaiyaghi Manam vattum yen Male Part Neer thedum or dhaaga kaagam Veen seiyumoo paarai neerum Jadaigal sonnale podhum Mana padam un seigai aagum Alaiyaamal vandha virundhaali kaadhal Thayangaamal madai yerudhae Oh ho irandhene indru kurai illai endru En paadhai thannale seeraanadhe Male Part Pani vaadai kaatraadum neram Kall unda kalipodu naanum Kann jaadai paechaaga pogum Uravaada aayatham aagum Vandhaayo ingu sendraayo kandu Urakathil udal verkudhae Hey ey nillayo angu sollaayo vandhu Aal kadalil unnale karai neeludhae Male Part Muthaaramae muthaaramae Thalladudhae en nenjamae Kaadhal enum noi vandhadhae Innum yen sandhegame Male Part Haa…aaa..aaa…aaa… Haa…aaa haa aaa…
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் பாடலாசிரியர் : ஜெய்ஸ்ரீ மதிமாறன் பெண் : ஹா...ஆஆ..ஆஆ...ஆஆ... ஹா...ஆஹா ஹா... பெண் : முத்தாரமே முத்தாரமே தள்ளாடுதே என் நெஞ்சமே காதல் எனும் நோய் வந்ததே இன்னும் ஏன் சந்தேகமே ஏகாந்த நேரம் உன்னாலே மாறும் நெஞ்சோடு நீ வாழ்வதாலே பெண் : இதழ் சொல்லாத சொல்லும் கொள்ளாத முள்ளும் என்னாலே வலியாகி சுமையாகி மனம் வாட்டும் ஏன் ஆண் : நீர் தேடும் ஓர் தாகக் காகம் வீண் செய்யுமோ பாறை நீரும் ஜாடைகள் சொன்னாலே போதும் மனபாடம் உன் செய்கை ஆகும் அலையாமல் வந்த விருந்தாளி காதல் தயங்காமல் மடை ஏறுதே ஓ ஹோ நிறைதேனே இன்று குறை இல்லை என்று என் பாதை தன்னாலே சீரானதே ஆண் : பணி வாடை காற்றாடும் நேரம் கல் உண்று களிப்போடு நானும் கண் ஜாடை பேச்சாக போகும் உறவாட ஆயத்தமாகும் வந்தாயோ இங்கு சென்றாயோ கண்டு உறக்கத்தில் உடல் வேற்க்குதே ஓ...ஓஹ்.... நில்லாயோ அங்கு செல்லாயோ வந்து ஆழ் கடலில் உன்னாலே கரை நீளுதே பெண் : முத்தாரமே முத்தாரமே தள்ளாடுதே என் நெஞ்சமே காதல் எனும் நோய் வந்ததே இன்னும் ஏன் சந்தேகமே ஆண் : ஹா...ஆஆ..ஆஆ...ஆஆஆ... ஹா...ஆஹா ஹா...
Song information
Singers: G. V. Prakash Kumar and Saindhavi
Release information: From Parasakthi (2025) · Singer: G. V. Prakash Kumar and Saindhavi · Lyricist: Jaishree Mathimaran · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Saindhavi
- Film / album: Parasakthi