Roman script

Singers : Sirkazhi Govindarajan and L. R. Eswari
Music by : M. S. Vishwanathan
Male Part
Aa… aaaa… aaa..aaa…aaa….
Mundhi mundhi vinayaganae
Mukkannanaar than maganae
Male & Chorus : Mundhi mundhi vinayaganae
Mukkannanaar than maganae
Male Part
Kandharukku mun pirandha
Ganapathiyae nee arulvaai
Male & Chorus : Kandharukku mun pirandha
Ganapathiyae nee arulvaa…aaa…aai….
Male Part
……………………………
Male Part
Aa… thekkathi kallanadaa…
Aa…aaa….aaa….aaa…
Chorus
Kalla… nadaa…
Male Part
Thekkathi kallanadaa
Then madhurai paandiyan daa
Then naattu singamadaa
Sivaji ganesanadaa
Dheeraadhi dheeranadaa
Sooraadhi sooranadaa
Veeraadhi veeranadaa…
Aa… aaa… aaa… aehae…
Male Part
Naan porandhadhu…
Ada naan porandhadhu
Thanjaavooru soora kottaiyilae
Valappu mela kottaiyilae
Iruppu keela kottaiyilae
Chorus
Alek thaa alek thaa
Sambo sambo sambo
Jumurtha jambagaa
Ae ayaa ae ayaa ae ayaa ae ayaa ae…
Male Part
Aehae naan porandhadhu
Thanjaavooru soora kottaiyilae
Valappu mela kottaiyilae
Iruppu keela kottaiyilae
Male Part
Naan polaikkira polappu
Indha kaattu pakkathilae
Kedaichaa naattu pakkathilae
Adichaa rottu pakkathilae
Kottai kothalam… aehae…
Kottai kothalam meedhil yeri
Poottaiyum odaippen
Odachi veetaiyum adippen
Adichi naattaiyum polappen
Kooda gopura maada maaligai
Yeriyum gudhippen
Periya kottaiya odaippen
Endha naattaiyum valaippen
Male Part
Veloor jeyilil…
Aa… aa… haaan…
Aae veloor jeyilil moonu maasam
Virundhukku ponen
Pootta thorandhuttu ponen
Pudichaan parandhuttu ponen
Male Part
Veloor jeyilil moonu maasam
Virundhukku ponen
Pootta thorandhuttu ponen
Pudichaan parandhuttu ponen aehae…
Male : .……………………………….
Male Part
Aa… thakkaali kannu kutti
Thaayillaadha kannu kutti
Thanjaavooru maamanukku
Nee thaandi pondaatti
Chorus
Ae nee thaandi pondaatti
Male Part
Teeyasaaru thailam pottu
Cinemaa staaru konda pottu
Tee vee yessu bassu pola
Thaedi vandha chinna kutti
Chorus
Thaedi vandha chinna kutti
Male Part
Dingi dingi aadalaam
Konjam dappaankuththu podalaam
Dingi dingi aadalaam
Konjam dappaankuththu podalaam..aan..
Male Part
Nee yaaru
Female Part
Naan oru arasa kumaaran
Indha kaattula vaettaiyaada vandhurukken
Male Part
Sandhaegamaa irukkae
Konjam nadandhu kaattu
Male Part
Un nadaiya paathaa
Pomabalayaa theriyudhu
Nee aambalaiyaa pombalaiyaa
Female Part
Naan aambala thaan…
Male Part
Aahaa…
Male Part
Aambillai endraalae
Aaradi koondhalai
Alli mudichadhu yenadiyo
Chorus
Yenadiyo
Female Part
Kaadhu kulirudhu
Thaanga mudiyala
Moodi maraichendaa kalla paiyaa
Chorus
Kalla paiyaa
Male Part
Aahaa thangathai polae
Udhadirukku
Adhil meesai mulaikkaadhadhu
Yenadiyo
Chorus
Yenadiyo
Female Part
Veesai kanakkula
Meesai mulaippadhu
Veeramillaiyadaa chinna paiya..aaa…aa..
Male Part
Aambillaigalai kandaa
Vida maattom
Pombillaigalai kandaa
Aadharichu anuppuvom
Female Part
Naan pombala thaanunga
Male Part
Aahaa…
Male Part
Adi manja poosi pottu vacha
Chorus
Kanni ponnae
Male Part
Naama maala pottu
Kondaal enna
Chorus
Sollu kannae
Female Part
Ada vanjam vachu velai seiyum
Chorus
Chinna paiyaa
Female Part
Enai vambu seidhaal
Koduppen rendu
Chorus
Valaiyal kaiyaal
Male Part
Vaadi kuyilae
Female Part
Podaa payalae
Male Part
Manadhai irangu
Female Part
Neeyo kurangu
Male Part
Thodavaa maanae
Female Part
Keduvaai veenae
Male Part
Naayagi neeyae
Female Part
Nadu raa peyae
Male Part
Haa haa haa haa
Haa haa haa haa
Aiyaaa jingu jingidi jingu
Chorus
Haiyaiyaiyaa
Female Part
Ammaa jingu jingidi jingu
Chorus
Ammammammaa
Both : Aiyaa jingu jingidi jingu
Haiyaiyaiyaa
Ammaa jingu jingidi jingu
Ammammammaa
Whistling : …………………………

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஆஅ.....அஆ...அஆ...ஆஅ....ஆஅ.....
முந்தி முந்தி விநாயகனே
முக்கண்ணனார் தன் மகனே
ஆண் மற்றும் குழு :
முந்தி முந்தி விநாயகனே
முக்கண்ணனார் தன் மகனே
ஆண் : கந்தருக்கு முன் பிறந்த
கணபதியே நீ அருள்வாய்
ஆண் மற்றும் குழு :
கந்தருக்கு முன் பிறந்த
கணபதியே நீ அருள்வாய்....ஆஅ....ஆய்
ஆண் : ............................................
ஆண் : ஆ... தெக்கத்திக் கள்ளனடா...
அஆ....ஆஅ....ஆஅ....ஆஅ.....
குழு : கள்ள......னடா...
ஆண் : தெக்கத்திக் கள்ளனடா
தென் மதுரை பாண்டியன்டா
தென் நாட்டு சிங்கமடா
சிவாஜி கணேசனடா
தீராதி தீரனடா
சூராதி சூரனடா
வீராதி வீரனடா... .
ஆ... ஆ... ஆ... ஏஹே...
ஆண் : நான் பொறந்தது...
அட நான் பொறந்தது
தஞ்சாவூரு சூரக் கோட்டையிலே
வளப்பு மேலக் கோட்டையிலே
இருப்பு கீழக் கோட்டையிலே
குழு : அலெக் தா அலெக் தா
ஜம்போ ஜம்போ ஜம்போ
ஜுமுர்த ஜம்பகா
ஏ அயா ஏ அயா ஏ அயா ஏ அயா ஏ...
ஆண் : ஏஹே நான் பொறந்தது
தஞ்சாவூரு சூரக் கோட்டையிலே
வளப்பு மேலக் கோட்டையிலே
இருப்பு கீழக் கோட்டையிலே
ஆண் : நான் பொழைக்கிற பொழப்பு
இந்த காட்டுப் பக்கத்திலே
கெடைச்சா நாட்டுப் பக்கத்திலே
அடிச்சா ரோட்டுப் பக்கத்திலே
கோட்டைக் கொத்தளம்... ஏஹே...
கோட்டைக் கொத்தளம் மீதில் ஏறி
பூட்டையும் ஒடைப்பேன்
ஒடச்சி வேட்டையும் அடிப்பேன்
அடிச்சி நாட்டையும் பொளப்பேன்
கூட கோபுர மாட மாளிகை
ஏறியும் குதிப்பேன்
பெரிய கோட்டைய ஒடைப்பேன்
எந்த நாட்டையும் வளைப்பேன்
ஆண் : வேலூர் ஜெயிலில்...
ஆ.....ஆ.....ஹான்...
ஹே வேலூர் ஜெயிலில் மூணு மாசம்
விருந்துக்குப் போனேன்
பூட்ட தெறந்துட்டு போனேன்
புடிச்சான் பறந்துட்டுப் போனேன்
ஆண் : வேலூர் ஜெயிலில் மூணு மாசம்
விருந்துக்குப் போனேன்
பூட்ட தெறந்துட்டு போனேன்
புடிச்சான் பறந்துட்டுப் போனேன் ஏஹே...
ஆண் : ...........................
ஆண் : ஆ... தக்காளிக் கன்னு குட்டி
தாயில்லாத கன்னு குட்டி
தஞ்சாவூரு மாமனுக்கு
நீ தாண்டி பொண்டாட்டி
குழு : ஏ நீ தாண்டி பொண்டாட்டி
ஆண் : டீயசாரு தைலம் போட்டு
சினிமா ஸ்டாரு கொண்ட போட்டு
டி வி எஸ்ஸு பஸ்ஸு போல
தேடி வந்த சின்னக் குட்டி
குழு : தேடி வந்த சின்னக் குட்டி
ஆண் : டிங்கி டிங்கி ஆடலாம்
கொஞ்சம் டப்பாங்குத்து போடலாம்
டிங்கி டிங்கி ஆடலாம்
கொஞ்சம் டப்பாங்குத்து போடலாம்....
ஆண் : நீ யாரு
பெண் : நான் ஒரு அரச குமாரன்
இந்த காட்டுல வேட்டையாட வந்துருக்கேன்
ஆண் : சந்தேகமா இருக்கே
கொஞ்சம் நடந்து காட்டு
ஆண் : உன் நடைய பாத்தா
பொம்பளையா தெரியுது
நீ ஆம்பளையா பொம்பளையா
பெண் : நான் ஆம்பளைதான்...
ஆண் : ஆஹா...
ஆண் : ஆம்பிள்ளை என்றாலே
ஆறடி கூந்தலை
அள்ளி முடிச்சது ஏனடியோ
குழு : ஏனடியோ
பெண் : காது குளிருது
தாங்க முடியல
மூடி மறைச்சேன்டா கள்ளப் பையா
குழு : கள்ளப் பையா
ஆண் : ஆஹா தங்கத்தைப் போலே
உதடிருக்கு
அதில் மீசை முளைக்காதது
ஏனடியோ
குழு : ஏனடியோ
பெண் : வீசை கணக்குல
மீசை முளைப்பது
வீரமில்லையடா சின்னப் பையா...ஆஆ....ஆ....
ஆண் : ஆம்பிள்ளைகளை கண்டா
விட மாட்டோம்
பொம்பிள்ளைகளை கண்டா
ஆதரிச்சு அனுப்புவோம்
பெண் : நான் பொம்பளைதானுங்க
ஆண் : ஆஹா...
ஆண் : அடி மஞ்ச பூசி பொட்டு வச்ச
குழு : கன்னிப் பொண்ணே
ஆண் : நாம மால போட்டு
கொண்டால் என்ன
குழு : சொல்லு கண்ணே
பெண் : அட வஞ்சம் வச்சு வேலை செய்யும்
குழு : சின்னப் பையா
பெண் : எனை வம்பு செய்தால்
கொடுப்பேன் ரெண்டு
குழு : வளையல் கையால்
ஆண் : வாடி குயிலே
பெண் : போடா பையலே
ஆண் : மனதை இறங்கு
பெண் : நீயோ குரங்கு
ஆண் : தொடவா மானே
பெண் : கெடுவாய் வீணே
ஆண் : நாயகி நீயே
பெண் : நடு ராப் பேயே
ஆண் : ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
அய்யா ஜிங்கு ஜிங்கிடி ஜிங்கு
குழு : ஹையையையா
பெண் : அம்மா ஜிங்கு ஜிங்கிடி ஜிங்கு
குழு : அம்மம்மம்மா
இருவர் : ஹையா ஜிங்கு ஜிங்கிடி ஜிங்கு
ஹையையையா
அம்மா ஜிங்கு ஜிங்கிடி ஜிங்கு
அம்மம்மம்மா
விசில் : ................................

Song details

Singers: Sirkazhi Govindarajan and L. R. Eswari

Music by: M. S. Vishwanathan

Release information: From En Thambi (1968) · Lyricist: Kannadasan