Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Male Part Mullillaa rojaa Muthaara pon oonjal kanden Male Part Mullillaa rojaa Muthaara pon oonjal kanden Female : Ponnai pol nindren Poovennum ennullam Thannai alli thandhen Both : Mullillaa rojaa Male : Muthaara pon oonjal kanden Male Part Maan ennum per kondu Penn ondru vandhathu maarbil aadattum Maan ennum per kondu Penn ondru vandhathu maarbil aadattum Female : Yen endru kelaamal Naan ingu vandha pin yekkam theerattum Yen endru kelaamal Naan ingu vandha pin yekkam theerattum Male Part Kannukkul Femlae : Konjam paarungal Male : Ennenna Female : Undu koorungal Male Part Mullillaa rojaa Muthaara pon oonjal kanden Female Part Aaa aa aa a aa aa aa aa aa aa aa Male : Aaa aa aa a aa aa aa aa aa aa aa Female Part Thaen pattu kannangal Nee thotta nerathil sivanthu poguma Thaen pattu kannangal Nee thotta nerathil sivanthu poguma Male : Mogathin vaegathil Naan thantha sinnangal maraindhu pogumo Mogathin vaegathil Naan thantha sinnangal maraindhu pogumo Female Part Sandhithaal Male : Konjam thollai thaan Female : Sindhithaal Male : Inba ellai thaan Male Part Mullillaa rojaa Muthaara pon oonjal kanden Female Part Ponnai pol nindren Poovennum ennullam Thannai alli thandhen Both : Mullillaa rojaa Muthaara pon oonjal kanden Both : Haaa….aaa…aaa….aa… Haaa….aaa…aaa….aa…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : முள்ளில்லா ரோஜா ……… முத்தார பொன்னூஞ்சல் கண்டேன் ஆண் : முள்ளில்லா ரோஜா ……… முத்தார பொன்னூஞ்சல் கண்டேன் பெண் : பொன்னைப்போல் நின்றேன் பூவென்னும் என்னுள்ளம் தன்னை அள்ளித் தந்தேன் ஆண் : முள்ளில்லா ரோஜா ……… முத்தார பொன்னூஞ்சல் கண்டேன் ஆண் : மான் என்னும் பேர் கொண்டு பெண் ஒன்று வந்தது மார்பில் ஆடட்டும் மான் என்னும் பேர் கொண்டு பெண் ஒன்று வந்தது மார்பில் ஆடட்டும் பெண் : ஏன் என்று கேளாமல் நான் இங்கு வந்த பின் ஏக்கம் தீரட்டும் ஏன் என்று கேளாமல் நான் இங்கு வந்த பின் ஏக்கம் தீரட்டும் ஆண் : கண்ணுக்குள் பெண் : கொஞ்சம் பாருங்கள் ஆண் : என்னென்ன பெண் : என்று கூறுங்கள் ஆண் : முள்ளில்லா ரோஜா ……… முத்தார பொன்னூஞ்சல் கண்டேன் பெண் : ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆ ஆண் : ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆ பெண் : தேன்பட்டு கன்னங்கள் நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ தேன்பட்டு கன்னங்கள் நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ ஆண் : மோகத்தின் வேகத்தில் நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ மோகத்தின் வேகத்தில் நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ பெண் : சந்தித்தால் ஆண் : கொஞ்சம் தொல்லைதான் பெண் : சிந்தித்தால் ஆண் : இன்ப எல்லைதான் ஆண் : முள்ளில்லா ரோஜா ……… முத்தார பொன்னூஞ்சல் கண்டேன் பெண் : பொன்னைப்போல் நின்றேன் பூவென்னும் என்னுள்ளம் தன்னை அள்ளித் தந்தேன் இருவர் : முள்ளில்லா ரோஜா ……… முத்தார பொன்னூஞ்சல் கண்டேன் ஹா ஆஅ ..ஆஅ....ஆஅ... ஹா ஆஅ ..ஆஅ....ஆஅ...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Moondru Dheivangal (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Moondru Dheivangal
- Composer: M. S. Vishwanathan