Roman script
Singer : Silambarasan Rajendar Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Roja roja Roja roja Male Part Mullaaga kuththakoodaathu rosaappoovae Sollaalae kuththakkoodaathu kadhal maanae Mullaaga kuththakoodaathu rosaappoovae Sollaalae kuththakkoodaathu kadhal maanae Male Part Nee virumpinaalum sari veruththaalum sari Unnai ninaiththuvittaen Thelaa kottinaalum sari Thittinaalum sari ennai koduththivittaen Male Part Nee virumpinaalum sari veruththaalum sari Unnai ninaiththuvittaen Thelaa kottinaalum sari Thittinaalum sari ennai koduththivittaen Male Part Roja i love you Male Part Mullaaga kuththakoodaathu rosaappoovae Sollaalae kuththakkoodaathu kadhal maanae Male Part Aalakkaala visham unda sivanai kandaen Adhu pola kadhal visham naanum undaen Undaalo udan kollum saathaa visham Mella mella aalai kollum adhu kadhal visham Male Part Kadhal visham pennil kandaen Kannaal adhai naanum undaen Male Part Pennoda nenapputhaan neruppendru
Therinju naan vizhungi vittaen Nenjaththai eriththaalum thuppaththaan Mudiyaamal thavikkindraen Male Part Mullaaga kuththakoodaathu rosaappoovae Sollaalae kuththakkoodaathu kadhal maanae Male Part ………….. Male Part Marakkaththaan nee sonnaai mudiyalaidi Muyarchchithaan seithum manam ketkaladi Parkkaatahe ennai endru oru poo solluthu Ketkaamal manamthaanae pen pin selluthu Male Part Muttaal manam thirunthaathadi Ponaal manam thirumpaathadi Male Part Erigindra neruppaalae Vennsangai suttaalum niram maarumaa Pennumthaan veruppaalae En nenjai suttaalm manamthaan maarumaa Male Part Mullaaga kuththakoodaathu rosaappoovae Sollaalae kuththakkoodaathu kadhal maanae Male Part Nee virumpinaalum sari veruththaalum sari Unnai ninaiththuvittaen Thelaa kottinaalum sari Thittinaalum sari ennai koduththivittaen Male Part Roja i love you i love you Male Part Mullaaga kuththakoodaathu rosaappoovae Sollaalae kuththakkoodaathu kadhal maanae
தமிழ்
பாடகர் : சிலம்பரசன் ராஜேந்தர் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே ஆண் : நீ விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி உன்னை நினைத்துவிட்டேன் தேளாய் கொட்டினாலும் சரி திட்டினாலும் சரி என்னை கொடுத்திவிட்டேன் ஆண் : நீ விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி உன்னை நினைத்துவிட்டேன் தேளாய் கொட்டினாலும் சரி திட்டினாலும் சரி என்னை கொடுத்திவிட்டேன் ஆண் : ரோஜா ஐ லவ் யூ.. ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே ஆண் : ஆளக்கால விஷம் உண்ட சிவனைக் கண்டேன் அது போல காதல் விஷம் நானும் உண்டேன் உண்டாலோ உடன் கொல்லும் சாதா விஷம் மெல்ல மெல்ல ஆளைக் கொல்லும் அது காதல் விஷம் ஆண் : காதல் விஷம் பெண்ணில் கண்டேன் கண்ணால் அதை நானும் உண்டேன் ஆண் : பெண்ணோட நெனப்புத்தான் நெறுப்பென்று தெரிஞ்சு நான் விழுங்கி விட்டேன் நெஞ்சத்தை எறித்தாலும் துப்பத்தான் முடியாமல் தவிக்கின்றேன் ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே ஆண் : ........................... ஆண் : மறக்கத்தான் நீ சொன்னாய் முடியலையடி முயற்சி தான் செய்தும் மனம் கேட்களடி பறிக்காதே என்னை என்று ஒரு பூ சொல்லுது கேட்காமல் மனம்தானே பெண் பின் செல்லுது ஆண் : முட்டாள் மனம் திருந்தாதடி போனால் மனம் திரும்பாதடி ஆண் : எறிகின்ற நெருப்பாலே வெண்சங்கை சுட்டாலும் நிறம் மாறுமா பெண்ணும் தான் வெறுப்பாளே என் நெஞ்சை சுட்டாலும் மனம்தான் மாறுமா ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே ஆண் : நீ விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி உன்னை நினைத்துவிட்டேன் தேளாய் கொட்டினாலும் சரி திட்டினாலும் சரி என்னை கொடுத்திவிட்டேன் பெண் : ரோஜா ஐ லவ் யூ ஐ லவ் யூ ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே
Song information
Singer: Silambarasan Rajendar
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Sonnal Thaan Kaadhala (2001) · Singer: Silambarasan Rajendar · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: Silambarasan Rajendar
- Film / album: Sonnal Thaan Kaadhala
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar