Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Female Part Mugathai paarthadhillai Anbu mozhiyai kaettadhillai Indha manadhai koduthadhillai Idhil mayakkam vandhadhenna Female Part Mugathai paarthadhillai Anbu mozhiyai kaettadhillai Indha manadhai koduthadhillai Idhil mayakkam vandhadhenna Male Part Sugathai paarthadhillai Pirar sollaal kaettadhillai Idhazh suvaiyai arindhadhillai Idhil mayakkam vandhadhenna Male Part Sugathai paarthadhillai Pirar sollaal kaettadhillai Idhazh suvaiyai arindhadhillai Idhil mayakkam vandhadhenna Female Part {Paadhi iravil thookkam vizhikkum Paavam anal pol maeni kodhikkum} (2) Male Part {Arugilirukkum thunaiyai ezhuppum Urangum thalaivan udalai thiruppum} (2) Female Part Mugathai Male : Paarthadhillai Female : Anbu mozhiyai Male : Kaettadhillai Female : Indha manadhai Male : Koduthadhillai Female : Idhil mayakkam Male : Vandhadhenna Female Part {Thirandhu kidakkum kadhavai adaikkum Eriyum vilakkin thiriyai kuraikkum} (2) Male Part {Mella nerunghum sollat thodangum Mudhalil thayangum mudivil mayangum} (2) Male Part Sugathai Female : Paarthadhillai Male : Pirar sollaal Female : Kaettadhillai Male : Idhazh suvaiyai Female : Arindhadhillai Male : Idhil mayakkam Female : Vandhadhenna Female Part {Mayakkam kalaiyum maunam nilavum Kulirndha maeni kaattril ularum} (2) Male Part {Kalaippum thondrum kangal moodum Kaalai vidindhaal neeril aadum} (2) Both : Mugathai paarthadhillai Anbu mozhiyai kaettadhillai Indha manadhai koduthadhillai Idhil mayakkam vandhadhenna
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : முகத்தைப் பார்த்ததில்லை அன்பு மொழியைக் கேட்டதில்லை இந்த மனதைக் கொடுத்ததில்லை இதில் மயக்கம் வந்ததென்ன பெண் : முகத்தைப் பார்த்ததில்லை அன்பு மொழியைக் கேட்டதில்லை இந்த மனதைக் கொடுத்ததில்லை இதில் மயக்கம் வந்ததென்ன ஆண் : சுகத்தைப் பார்த்ததில்லை பிறர் சொல்லால் கேட்டதில்லை இதழ் சுவையை அறிந்ததில்லை இதில் மயக்கம் வந்ததென்ன ஆண் : சுகத்தைப் பார்த்ததில்லை பிறர் சொல்லால் கேட்டதில்லை இதழ் சுவையை அறிந்ததில்லை இதில் மயக்கம் வந்ததென்ன பெண் : {பாதி இரவில் தூக்கம் விழிக்கும் பாவம் அனல் போல் மேனி கொதிக்கும்} (2) ஆண் : {அருகிலிருக்கும் துணையை எழுப்பும் உறங்கும் தலைவன் உடலைத் திருப்பும்} (2) பெண் : முகத்தைப் ஆண் : பார்த்ததில்லை பெண் : அன்பு மொழியைக் ஆண் : கேட்டதில்லை பெண் : இந்த மனதைக் ஆண் : கொடுத்ததில்லை பெண் : இதில் மயக்கம் ஆண் : வந்ததென்ன பெண் : {திறந்து கிடக்கும் கதவை அடைக்கும் எரியும் விளக்கின் திரியைக் குறைக்கும்} (2) ஆண் : {மெல்ல நெருங்கும் சொல்லத் தொடங்கும் முதலில் தயங்கும் முடிவில் மயங்கும்} (2) ஆண் : சுகத்தைப் பெண் : பார்த்ததில்லை ஆண் : பிறர் சொல்லால் பெண் : கேட்டதில்லை ஆண் : இதழ் சுவையை பெண் : அறிந்ததில்லை ஆண் : இதில் மயக்கம் பெண் : வந்ததென்ன பெண் : {மயக்கம் கலையும் மௌனம் நிலவும் குளிர்ந்த மேனி காற்றில் உலரும்} (2) ஆண் : {களைப்பும் தோன்றும் கண்கள் மூடும் காலை விடிந்தால் நீரில் ஆடும்} (2) இருவர் : முகத்தைப் பார்த்ததில்லை அன்பு மொழியைக் கேட்டதில்லை இந்த மனதைக் கொடுத்ததில்லை இதில் மயக்கம் வந்ததென்ன
Song details
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Arasa Kattalai (1967) · Lyricist: Alangudi Somu
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Arasa Kattalai
- Composer: K. V. Mahadevan