Roman script
Singer : Dr. Balamuralikrishna Music by : M. S. Vishwanathan Male Part Mounathil vilayaadum Manasatchiyae Mounathil vilayaadum Manasatchiyae Aayiram ninaivaagi Aanandha kanavaagi Aayiram ninaivaagi Aanandha kanavaagi Kaariyam thavaraanal Kanngalil neeraagi Male Part Mounathil vilayaadum Manasatchiyae Manasatchiyae Male Part Ragasiya surangam nee Naadaga arangam nee Ragasiya surangam nee Naadaga arangam nee Sodhanai kalamallava Nenjae thunbathin thaayallavaa Male Part Oru kanam thavaraagi Palayugam thudipaayae Oomaiyin paribhaashai Kanngalil vadippaayae Oomaiyin paribhaashai Kanngalil vadippaayae Male Part Mounathil vilayaadum Manasatchiyae Aayiram ninaivaagi Aanandha kanavaagi Kaariyam thavaraanal Kanngalil neeraagi Male Part Mounathil vilayaadum Manasatchiyae Manasatchiyae Male Part Unnmaikku oru saatchi Poi solla pala saatchi Unnmaikku oru saatchi Poi solla pala saatchi Yaarukkum neeyallavaa Nenjae manithanin nizhalallavaa Male Part Aasaiyil kallagi Achaththil mezhugaagi Yaar mugam paarthaalum Aiyaththil thavippaai nee Yaar mugam paarthaalum Aiyaththil thavippaai nee Male Part Mounathil vilayaadum Manasatchiyae Aayiram ninaivaagi Aanandha kanavaagi Kaariyam thavaraanal Kanngalil neeraagi Male Part Mounathil vilayaadum Manasatchiyae Manasatchiyae
தமிழ்
பாடகர் : பாலமுரளிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே ஆயிரம் நினைவாகி ஆனந்தக் கனவாகி ஆயிரம் நினைவாகி ஆனந்தக் கனவாகி காரியம் தவறானால் கண்களில் நீராகி ஆண் : மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே மனசாட்சியே ஆண் : ரகசியச் சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ ரகசியச் சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ சோதனைக் களம் அல்லவா நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா ஆண் : ஒரு கணம் தவறாகி பல யுகம் துடிப்பாயே ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே ஆண் : மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே ஆயிரம் நினைவாகி ஆனந்தக் கனவாகி காரியம் தவறானால் கண்களில் நீராகி ஆண் : உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி யாருக்கும் நீயல்லவா நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா ஆண் : ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ ஆண் : மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே ஆயிரம் நினைவாகி ஆனந்தக் கனவாகி காரியம் தவறானால் கண்களில் நீராகி ஆண் : மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே மனசாட்சியே
Song information
Singer: Dr. Balamuralikrishna
Music by: M. S. Vishwanathan
Release information: From Nool Veli (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Dr. Balamuralikrishna
- Film / album: Nool Veli
- Composer: M. S. Vishwanathan