Roman script
Singers : Ilayaraja and K. J. Yesudas Music by : Ilayaraja Male Part Kadavul unakku Nalla voice kuduthukkaaru paa Indha paatta mattum Naan nenaikkira maadhiri nee paadittaennaa Andha ponnu un kaaladiyila thaan Male Part Sari sir… Male Part Aa… aa… aa… Male Part Aa… aa… aa… Male Part Aa… aa… aa…aa Male Part Aa… aa… aa…aa Male Part Aa… aa… Male Part Aa… aa…aa..aa.. Male Part Aa… aa… aa… Male Part Aa… aa… Male Part Gaama pani sagasani pani mapanee… Male Part Aa… aa… aa…aa Male Part Aaha ippa… mounamae… Male Part Mounamae… Male Part Mounamae… Male Part Mounamae… Male Part Nenjil naalum nee ezhudhum Male Part Nenjil naa… Male Part Nenjil naalum nee ezhudhum Male Part Nenjil naalum nee yezhudhum Male Part Kanavae kavidhai Male Part Kanavae kavidhai Male Part Aaha undhan poovidhazh maevum Male Part Undhan poovidhazh maevum Male Part Andha neer vizhi raagam paadavaa Male Part Aaha… romba pramaadhamaa irukku sir Male Part Nee paadum podhu first class ah paadu Male Part Andha neer vizhi raagam paadavaa Male Part Haiyo… first class
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கடவுள் உனக்கு நல்ல வாய்ஸ் குடுத்துருக்காருபா இந்தப் பாட்ட மட்டும் நான் நெனைக்கிற மாதிரி நீ பாடிட்டேன்னா அந்தப் பொண்ணு உன் காலடியிலதான் ஆண் : சரி சார்... ஆண் : ஆ........ஆ.......ஆ...... ஆண் : ஆ........ஆ.......ஆ...... ஆண் : ஆ........ஆ.......ஆ......ஆ.... ஆண் : ஆ........ஆ.......ஆ.....ஆ.... ஆண் : ஆ.....ஆ......ஆஅ..... ஆண் : ஆ........ஆ.......ஆ.....ஆ.... ஆண் : ஆ........ஆ.......ஆ...... ஆண் : ஆ.....ஆ...... ஆண் : காம பநி ஸகஸநி பநி மபநீ... ஆண் : ஆ........ஆ.......ஆ.....ஆ.... ஆண் : அடடடா இப்ப... மௌனமே... ஆண் : மௌனமே... ஆண் : மௌனமே... ஆண் : மௌனமே... ஆண் : நெஞ்சில் நாளும் நீ எழுதும் ஆண் : நெஞ்சில் நா..... ஆண் : நெஞ்சில் நாளும் நீ எழுதும் ஆண் : நெஞ்சில் நாளும் நீ எழுதும் ஆண் : கனவே கவிதை ஆண் : கனவே கவிதை ஆண் : ஆஹ உந்தன் பூவிதழ் மேவும் ஆண் : உந்தன் பூவிதழ் மேவும் ஆண் : அந்த நீர் விழி ராகம் பாடவா ஆண் : ஆஹ.. ரொம்ப பிரமாதமா இருக்கு சார் ஆண் : நீ பாடும் போது ஃபஸ்ட் க்லாஸா பாடு ஆண் : அந்த நீர் விழி ராகம் பாடவா ஆண் : ஹையோ.. ஃபஸ்ட் க்லாஸ் ஆண் : மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே கவிதை உந்தன் பூவிதழ் மேவும் அந்த நீர் விழி ராகம் பாடவா மௌனமே..... ஆண் : நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள் நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள் உன் பாடல் பனி மாலை சந்திரோதயம் செந்தூர வானிலே சங்கீதப் பூ மழை சந்தோஷம் கொண்டாடி வருவேன் வாசல் தேடி ஆண் : மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே கவிதை உந்தன் பூவிதழ் மேவும் அந்த நீர் விழி ராகம் பாடவா ஆண் : பொன்னோடம் போலே பாவை ஒருத்தி பொன்னோடம் போலே பாவை ஒருத்தி என் காதல் மணி மேடை வந்தாடினாள் கல்யாண மேளமோ கச்சேரி மேடையோ இல்லாத உன் வாழ்வில் தரவா வாழ்த்துப் பூக்கள் ஆண் : மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே கவிதை உந்தன் பூவிதழ் மேவும் அந்த நீர் விழி ராகம் பாடவா மௌனமே...
Song information
Singers: Ilayaraja and K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Urangatha Ninaivugal (1983) · Lyricist: M.G. Vallaban
Explore this song
- Singer: Ilayaraja and K. J. Yesudas
- Film / album: Urangatha Ninaivugal
- Composer: Ilayaraja