Roman script
Singer : P. Jayachandran Music by : Shankar Ganesh Male Part Mounamae mounamae ennudan paadavaa Paadagan madaiyil pournamipol nee vaa Kaadhalin vegumathi kangalin anumathi Imaigalai vizhigalai suduvathu vaa needhi Male Part Mounamae mounamae ennudan paadavaa Paadagan madaiyil pournamipol nee vaa Male Part Paravaayillai kannae ennai Paadhi kannaal paarththuvidu Uyirgal rendum thazhuvum vannam Unnail ennai saerththuvidu Male Part Paravaayillai kannae ennai Paadhi kannaal paarththuvidu Uyirgal rendum thazhuvum vannam Unnail ennai saerththuvidu Male Part Anbae unthan peyarai yaarum Azhuththi sonnaal azhuthiduvaen Un paadham padhintha mannai thottu Koyil katti thozhuthiduvaen Koyil katti thozhuthiduvaen…. Male Part Mounamae mounamae ennudan paadavaa Paadagan madaiyil pournamipol nee vaa Kaadhalin vegumathi kangalin anumathi Imaigalai vizhigalai suduvathu vaa needhi Male Part Idharkku munnaal enthan kannil Ippadi minnal adiththathillai idharkku munnae pennae nenjam Irandu madangaai thudiththathillai Male Part Innum ingu jenmam undu Endrae naanum ninaikkavillai Unnai pirivathendraal kannae Inimael jenmam eduppathillai Inimael jenmam eduppathillai Male Part Mounamae mounamae ennudan paadavaa Paadagan madaiyil pournamipol nee vaa Kaadhalin vegumathi kangalin anumathi Imaigalai vizhigalai suduvathu vaa needhi Male Part Mounamae mounamae ennudan paadavaa Paadagan madaiyil pournamipol nee vaa
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : மௌனமே மௌனமே என்னுடன் பாடவா பாடகன் மேடையில் பெளர்ணமிபோல் நீ வா காதலின் வெகுமதி கண்களின் அனுமதி இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி ஆண் : மௌனமே மௌனமே என்னுடன் பாடவா பாடகன் மேடையில் பெளர்ணமிபோல் நீ வா ஆண் : பரவாயில்லை கண்ணே என்னை பாதிக் கண்ணால் பார்த்துவிடு உயிர்கள் ரெண்டும் தழுவும் வண்ணம் உன்னில் என்னை சேர்த்துவிடு ஆண் : பரவாயில்லை கண்ணே என்னை பாதிக் கண்ணால் பார்த்துவிடு உயிர்கள் ரெண்டும் தழுவும் வண்ணம் உன்னில் என்னை சேர்த்துவிடு ஆண் : அன்பே உந்தன் பெயரை யாரும் அழுத்திச் சொன்னால் அழுதுதிடுவேன் உன் பாதம் பதிந்த மண்ணைத் தொட்டு கோயில் கட்டி தொழுதிடுவேன் கோயில் கட்டி தொழுதிடுவேன்..... ஆண் : மௌனமே மௌனமே என்னுடன் பாடவா பாடகன் மேடையில் பெளர்ணமிபோல் நீ வா காதலின் வெகுமதி கண்களின் அனுமதி இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி ஆண் : இதற்கு முன்னால் எந்தன் கண்ணில் இப்படி மின்னல் அடித்ததில்லை இதற்கு முன்னே பெண்ணே நெஞ்சம் இரண்டு மடங்காய் துடித்ததில்லை ஆண் : இன்னும் இங்கு ஜென்மம் உண்டு என்றே நானும் நினைக்கவில்லை உன்னைப் பிரிவதென்றால் கண்ணே இனிமேல் ஜென்மம் எடுப்பதில்லை இனிமேல் ஜென்மம் எடுப்பதில்லை.. ஆண் : மௌனமே மௌனமே என்னுடன் பாடவா பாடகன் மேடையில் பெளர்ணமிபோல் நீ வா காதலின் வெகுமதி கண்களின் அனுமதி இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி ஆண் : மௌனமே மௌனமே என்னுடன் பாடவா பாடகன் மேடையில் பெளர்ணமிபோல் நீ வா.......
Song information
Singer: P. Jayachandran
Music by: Shankar Ganesh
Release information: From Shanthi Muhurtham (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Shanthi Muhurtham
- Composer: Shankar Ganesh