Roman script
Singers : S. Janaki and S.P. Balasubrahmanyam Music by : Ilayaraja Female Part Mounamaana neram Mounamaana neram ila manadhil enna bhaaram Mounamaana neram ila manadhil enna bhaaram Manadhil osaigal idhazhil mounangal Manadhil osaigal idhazhil mounangal Yenn endru kelungal Ithu mounamaana neram ila manadhil enna bhaaram Male Part Ilamai sumaiyai manam thaangi kollumo Pulambum alaiyai kadal moodi kollumo Female : Kozhikkum orr kili kodhikkum neer thuli Kozhikkum orr kili kodhikkum neer thuli Male : Oodalaana maargazhi neelamaana raathiri Female : Nee vanthu aadhari Female Part Mounamaana neram ila manadhil enna bhaaram Female Part Ivalin manadhil innum iravin geethamo Kodiyil malargal kulir kaayum neramo Male : Paadhai thediyae paadham pogumo Paadhai thediyae paadham pogumo Female : Aadalaana nesamo kanavu kandu koosumo Male : Thanimaiyodu pesumo Male Part Mounamaana neram ila manadhil enna bhaaram Ithu mounamaana neram ila manadhil enna bhaaram Manadhil osaigal idhazhil mounangal Manadhil osaigal idhazhil mounangal Yenn endru kelungal Female Part Ithu mounamaana neram ila manadhil enna bhaaram
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மௌனமான நேரம் மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் ஏன் என்று கேளுங்கள் இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் ஆண் : இளமை சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ புலம்பும் அலையை கடல் மூடி கொள்ளுமோ பெண் : குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி ஆண் : ஊடலான மார்கழி நீளமான ராத்திரி பெண் : நீ வந்து ஆதரி பெண் : மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் பெண் : இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ ஆண் : பாதை தேடியே பாதம் போகுமோ பாதை தேடியே பாதம் போகுமோ பெண் : ஆடலான நேசமோ கனவு கண்டு கூசுமோ ஆண் : தனிமையோடு பேசுமோ ஆண் : மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் ஏன் என்று கேளுங்கள் பெண் : இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
Song information
Singers: S. Janaki and S.P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Salangai Oli (1983) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki and S.P. Balasubrahmanyam
- Film / album: Salangai Oli
- Composer: Ilayaraja