Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Mounam ingae nimmathi manjam oru sannathi Mangaiyin angangal poojaikkaaga Mounam ingae nimmathi manjam oru sannathi Mangaiyin angangal poojaikkaaga Female Part Devi kalyaana thirukolangal Devan paatham paartha mazhai megangal Devi kalyaana thirukolangal Devan paatham paartha mazhai megangal Pen maanikkam un kaanikkai Thangathil deivangal seraatho Female Part Mounam ingae nimmathi manjam oru sannathi Mangaiyin angangal poojaikkaaga Female Part Kadhal radham yaeri uravaadungal Kaaman thirukoyil kalai kaanungal Kadhal radham yaeri uravaadungal Kaaman thirukoyil kalai kaanungal Kann velgalil vinn neelangal Dheepangal yaettrungal vaarungal Female Part Mounam ingae nimmathi manjam oru sannathi Mangaiyin angangal poojaikkaaga Female Part Mangai manai vaazhvu thirukarthigai Maalai mariyathai thiruvaathirai Mangai manai vaazhvu thirukarthigai Maalai mariyathai thiruvaathirai Thiru manjanam thiru manthiram Sorkaththil vanthathae sonthame Female Part Mounam ingae nimmathi manjam oru sannathi Mangaiyin angangal poojaikkaaga poojaikkaaga Mangaiyin angangal poojaikkaaga Poojaikkaaga poojaikkaaga
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மவுனம் இங்கே நிம்மதி மஞ்சம் ஒரு சன்னதி மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக மவுனம் இங்கே நிம்மதி மஞ்சம் ஒரு சன்னதி மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக பெண் : தேவி கல்யாண திருக்கோலங்கள் தேவன் பாதம் பார்த்த மழை மேகங்கள் தேவி கல்யாண திருக்கோலங்கள் தேவன் பாதம் பார்த்த மழை மேகங்கள் பெண் மாணிக்கம் உன் காணிக்கை தங்கத்தில் தெய்வங்கள் சேராதோ பெண் : மவுனம் இங்கே நிம்மதி மஞ்சம் ஒரு சன்னதி மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக பெண் : காதல் ரதம் ஏறி உறவாடுங்கள் காமன் திருக்கோயில் கலைக் காணுங்கள் காதல் ரதம் ஏறி உறவாடுங்கள் காமன் திருக்கோயில் கலைக் காணுங்கள் கண் வேல்களில் விண் நீலங்கள் தீபங்கள் ஏற்றுங்கள் வாருங்கள் பெண் : மவுனம் இங்கே நிம்மதி மஞ்சம் ஒரு சன்னதி மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக பெண் : மங்கை மனை வாழ்வு திருக்கார்த்திகை மாலை மரியாதை திருவாதிரை மங்கை மனை வாழ்வு திருக்கார்த்திகை மாலை மரியாதை திருவாதிரை திரு மஞ்சனம் திரு மந்திரம் சொர்க்கத்தில் வந்ததே சொந்தமே... பெண் : மவுனம் இங்கே நிம்மதி மஞ்சம் ஒரு சன்னதி மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக பூஜைக்காக மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக பூஜைக்காக பூஜைக்காக
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Panathukkaga (1974) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Panathukkaga
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan