Roman script
Singers : S. Janaki and Mu. Ka. Muthu Music by : M. S. Vishwanathan Male Part Mottu virinthathu mullai malarnthathu Sirithaen konjam sirithaen Indru otturavindri unnidam ennai Koduthaen thaenai alli suvaithaen Female Part Aasai konda ullam than Aaval thanni sollum En mana maalaigai un vasam aanadhu Eduthaen naan ennai koduthaen Male Part Mottu virinthathu mullai malarnthathu Sirithaen konjam sirithaen Male Part Azhagoviyam ondru nadamaaduthu Adhu alaiyodum nadhiyoram kadhai pesudhu Azhagoviyam ondru nadamaaduthu Adhu alaiyodum nadhiyoram kadhai pesudhu Female Part Ilanenjil arangaerum pudhu naadagam Idhu idaivelai illadha thodar naadagam Ilanenjil arangaerum pudhu naadagam Idhu idaivelai illadha thodar naadagam Male Part Minnalidai aada Female : Inbam thannai thaeda Male : Minnalidai aada Female : Inbam thannai thaeda Both : Ennaalum sugam kaanum namadhullamae Male Part Mottu virinthathu mullai malarnthathu Sirithaen konjam sirithaen Female Part Sevvaanam sindhum mazhaiyaagumae Un singaara sirippellam muthaagumae Male Part Madhuvorum idhazhoram nee thedi vaa Indha maadhullam poovaagum naan kaanava Female Part Ennam ondru saerum Male : Kannum kannum modhum Female : Ennam ondru saerum Male : Kannum kannum modhum Both : Ennaalum sugam kaanum namadhullamae Male Part Mottu virinthathu mullai malarnthathu Sirithaen konjam sirithaen Indru otturavindri unnidam ennai Koduthaen thaenai alli suvaithaen Female : Aa….aa….aa….aa..
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மூ. கா. முத்து இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன் இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன் பெண் : ஆசை கொண்ட உள்ளம் தன் ஆவல் தன்னை சொல்லும் என் மன மாளிகை உன் வசம் ஆனது எடுத்தேன் நான் என்னை கொடுத்தேன் ஆண் : மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன் ஆண் : அழகோவியம் ஒன்று நடமாடுது அது அலையாடும் நதியோரம் கதை பேசுது அழகோவியம் ஒன்று நடமாடுது அது அலையாடும் நதியோரம் கதை பேசுது பெண் : இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது இடைவேளை இல்லாத தொடர் நாடகம் இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது இடைவேளை இல்லாத தொடர் நாடகம் ஆண் : மின்னலிடை ஆட.... பெண் : இன்பம் தன்னை தேட ஆண் : மின்னலிடை ஆட.... பெண் : இன்பம் தன்னை தேட இருவர் : எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே.. ஆண் : மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன் பெண் : செவ்வானமே சிந்தும் மழையாகுமே உன் சிங்கார சிரிப்பெல்லாம் முத்தாகுமே ஆண் : மதுவூறும் இதழோரம் நீ தேடி வா இந்த மாதுள்ளம் பூவாகும் நான் காணவா பெண் : எண்ணம் ஒன்று சேரும்.... ஆண் : கண்ணும் கண்ணும் மோதும் பெண் : எண்ணம் ஒன்று சேரும்.... ஆண் : கண்ணும் கண்ணும் மோதும் இருவர் : எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே..... ஆண் : மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன் இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன் பெண் : ஆ....ஆ....ஆஅ....ஆஅ...
Song information
Singers: S. Janaki and Mu. Ka. Muthu
Music by: M. S. Vishwanathan
Release information: From Nambikkai Natchathiram (1975) · Singer: S. Janaki and Mu. Ka. Muthu · Lyricist: Poovai Senguttavan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: S. Janaki and Mu. Ka. Muthu
- Film / album: Nambikkai Natchathiram
- Composer: M. S. Vishwanathan