Roman script

Singer : Swarnalatha

Music by : Deva

Female Part

Mottu mottu malaraadha mottu

Kattu kattu ennai alli kattu

Female Part

Ottu ottu idhazhodu ottu

Situ situ singaara situ

Female Part

Aan azhagaa un adimai ingae

Nee thaen alli thuvida vaa thozh irandil

Un ilankili naan

Nee dhinam dhinam koodida vaa

Female Part

Mottu mottu malaraadha mottu

Kattu kattu ennai alli kattu ooooo hoi

Female Part

…………………………….

Female Part

Tamil tharum suvai ena

Un vaai mozhi ketten

Female Part

Adhu tharum sugam ena

Vizhi paarvayai paarthen

Female Part

{ Undhan kaiyil pennaga vendum

Unnaal pennai panpaada vendum

Ondrum ondrum moondraaga vendum

Endrum neeyae naan aaga vendum } (2)

Female Part

Ilakiyam enadhudalae vaa nee vaa

Ilakanam unadhuruvae thaa nee thaa devaa

Female Part

Aan azhagaa un adimai ingae

Nee thaen alli thuvida vaa thozh irandil

Un ilankili naan

Nee dhinam dhinam koodida vaa

Female Part

……………………………….

Female Part

Enai thodu varam kodu uyir vaazhndhida ketten

Malar udal manam pera dhinam devanai paarthen

Female Part

{ Penmai endrum unnodu thanjam

Pennil inbam kondadum mandram

Mutham ennum vithaadu nitham

Nitham nitham pithaana sitham } (2)

Female Part

Ilamaiyin ragasiyamae vaa nee vaa

Idhu dhinam avasiyamae thaa nee thaa devaa

Female Part

Aan azhagaa un adimai ingae

Nee thaen alli thuvida vaa thozh irandil

Un ilankili naan

Nee dhinam dhinam koodida vaa

Female Part

Mottu mottu malaraadha mottu

Kattu kattu ennai alli kattu

Female Part

Ottu ottu idhazhodu ottu

Situ situ singaara situ

தமிழ்

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : மொட்டு மொட்டு

மலராத மொட்டு கட்டு

கட்டு எனை அள்ளி கட்டு

பெண் : ஒட்டு ஒட்டு

இதழோடு ஒட்டு

சிட்டு சிட்டு சிங்கார

சிட்டு

பெண் : ஆணழகா உன்

அடிமை இங்கே நீ தேன்

அள்ளி தூவிட வா

தோளிரண்டில் உன்

இளங்கிளி நான் நீ தினம்

தினம் கூடிட வா

பெண் : மொட்டு மொட்டு

மலராத மொட்டு கட்டு

கட்டு எனை அள்ளி கட்டு

ஓஹோய்

பெண் : ..............................

பெண் : தமிழ் தரும்

சுவை என உன் வாய்

மொழி கேட்டேன்

பெண் : அது தரும் சுகம்

என விழி பார்வையை

பார்த்தேன்

பெண் : { உந்தன் கையில்

பெண்ணாக வேண்டும்

உன்னால் பெண்ணை

பண்பாட வேண்டும்

ஒன்றும் ஒன்றும் மூன்றாக

வேண்டும் என்றும் நீயே

நான் ஆக வேண்டும் } (2)

பெண் : இலக்கியம்

எனதுடலே வா நீ வா

இலக்கணம் உனதுருவே

தா நீ தா தேவா

பெண் : ஆணழகா உன்

அடிமை இங்கே நீ தேன்

அள்ளி தூவிட வா

தோளிரண்டில் உன்

இளங்கிளி நான் நீ தினம்

தினம் கூடிட வா

பெண் : ..............................

பெண் : எனை தொடு

வரம் கொடு உயிர்

வாழ்ந்திட கேட்டேன்

மலர் உடல் மணம் பெற

தினம் தேவனை பார்த்தேன்

பெண் : { பெண்மை என்றும்

உன்னோடு தஞ்சம் பெண்ணில்

இன்பம் கொண்டாடும் மன்றம்

முத்தம் என்னும் வித்தாடு நித்தம்

நித்தம் நித்தம் பித்தான சித்தம் } (2)

பெண் : இளமையின்

ரகசியமே வா நீ வா

இது தினம் அவசியமே

தா நீ தா தேவா..

பெண் : ஆணழகா உன்

அடிமை இங்கே நீ தேன்

அள்ளி தூவிட வா

தோளிரண்டில் உன்

இளங்கிளி நான் நீ தினம்

தினம் கூடிட வா

பெண் : மொட்டு மொட்டு

மலராத மொட்டு கட்டு

கட்டு எனை அள்ளி கட்டு

பெண் : ஒட்டு ஒட்டு

இதழோடு ஒட்டு

சிட்டு சிட்டு சிங்கார

சிட்டு

Song information

Singer: Swarnalatha

Music by: Deva

Release information: From Kadhal Kottai (1996) · Lyricist: Vaali

Explore this song