Roman script
Mohana Punnagai Song Lyrics is the track from Vanangamudi Tamil Film– 1957, Starring Sivaji Ganesan, M. K. Radha, M. N. Nambiyar, K. A. Thangavelu, V. Nagaiah, Mahalingam, Savithiri, P. Kannamba, Rajasulochana, M. Saroja and Helen. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Mohana punnagai Seidhidum nilavae Meghathilae nee maraiyaadhae Paagudan thaenumae kalanthidum neram Sagasamae nee puriyaadhae Female Part Mohana punnagai Seidhidum nilavae Meghathilae nee maraiyaadhae Paagudan thaenumae kalanthidum neram Sagasamae nee puriyaadhae Male Part Thiyagamum yoghamum serndhadhunaalae Thendral neeyum piriyaadhae Thaen malar thoovum neramidhae En selvamae neeyum maraiyaadhae Female Part Thaen idhazh melae Sindhidum madhuvai Thaediyae vaaraai innaalae…ye… Thaen idhazh melae Sindhidum madhuvai Thaediyae vaaraai innaalae….. Male Part Maan vizhiyaalae Veesidum kanaiyae Maaranum maraindhaan unnaalae… Female Part Hoo o o o o haa..hoo o Male : Maan vizhiyaalae Veesidum kanaiyae Maaranum maraindhaan unnaalae… Female Part Haa….aaa…aaa…aa…aa… Female Part Kaavinilae yaarumae Thaediyae varuvaar Kannaa neeyum paadaathae Male Part Kaadhalin velaiyil Sodhanai purivaar Kannae neeyum aadathae Female Part Hoo o o o o haa..hoo o Male : Kaadhalin velaiyil Sodhanai purivaar Kannae neeyum aadathae Female : Haa….aaa…aaa…aa…aa… Both : Mohana punnagai Seidhidum nilavae Meghathilae nee maraiyaadhae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : மோகனப் புன்னகை செய்திடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே பாகுடன் தேனுமே கலந்திடும் நேரம் சாகசமே நீ புரியாதே.. பெண் : மோகனப் புன்னகை செய்திடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே பாகுடன் தேனுமே கலந்திடும் நேரம் சாகசமே நீ புரியாதே.. ஆண் : தியாகமும் யோகமும் சேர்ந்ததனாலே தென்றலே நீயும் பிரியாதே தேன் மலர் தூவும் நேரமிதே என் செல்வமே நீயும் மறையாதே பெண் : தேன் இதழ் மேலே சிந்திடும் மதுவை தேடியே வாராய் இந்நாளே..யே .... தேன் இதழ் மேலே சிந்திடும் மதுவை தேடியே வாராய் இந்நாளே.. ஆண் : மான் விழியாலே வீசிடும் கணையே மாரனும் மறைந்தான் உன்னாலே.... பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹா ..ஹோ ஓ ஆண் : மான் விழியாலே வீசிடும் கணையே மாரனும் மறைந்தான் உன்னாலே.... பெண் : ஹா ...ஆஆ..ஆஅ..ஆஅ..ஆ பெண் : காவினிலே யாருமே தேடியே வருவார் கண்ணா நீயும் பாடாதே ஆண் : காதலின் வேளையில் சோதனை புரிவார் கண்ணே நீயும் ஆடாதே.... பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹா ..ஹோ ஓ ஆண் : காதலின் வேளையில் சோதனை புரிவார் கண்ணே நீயும் ஆடாதே.... பெண் : ஹா ...ஆஆ..ஆஅ..ஆஅ..ஆ இருவரும் : மோகனப் புன்னகை செய்திடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே.....
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Vanangamudi – 1957 Film (1957) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Vanangamudi – 1957 Film