Roman script
Singers : Mu. Ka. Muthu and P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Male Part Mogam adhu muppathu naal Aasai athu arupathu naal Mogam adhu muppathu naal Aasai athu arupathu naal Idhayam kalantha kadhal endraal Pudhithaai thondrum ovvoru naal Male Part Mogam adhu muppathu naal Aasai athu arupathu naal Female Part Paruva kaala mazhaiyai polum Ilamai kaanum uravu Antha mazhaikku pinnaal thoovaanam pol Mudhumai kaala ninaivu Male Part Kumariyaaga irukkumpothu Koodal enbathu inikkum Antha inippu endrum kasappathillai Paattiyaagum varaikkum Male Part Mogam adhu muppathu naal Aasai athu arupathu naal Male Part Oorum thaenai moodi vaiththathu Udhadu ennum kadhavu Adhil unakku paathi enakku paathi Eduththu kolla udhavu Female Part Aasai kadalil aada vanthathu Azhagu ennum padagu Adhil mithakkumpothu mayakkam vanthathai Purinthu kondathu piraku Male Part Mogam adhu muppathu naal Female : Aasai athu arupathu naal Female Part Chozhan maganai sumantha vannam Vaazhum enathu ullam Avan ponni nadhiyai pola Intha kanni nathiyin vellam Male Part : Yaentha vendum aasai theera Neentha vendum kannae Yaentha vendum aasai theera Neentha vendum kannae Naan muththirai podum maeni azhagu Paththarai maattru ponnae Female Part Mogam adhu muppathu naal Aasai athu arupathu naal Male Part Mogam adhu muppathu naal Aasai athu arupathu naal Female Part ……………….
தமிழ்
பாடகர்கள் : மு. க. முத்து மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : மோகம் அது முப்பது நாள் ஆசை அது அறுபது நாள் மோகம் அது முப்பது நாள் ஆசை அது அறுபது நாள் இதயம் கலந்த காதல் என்றால் புதிதாய்த் தோன்றும் ஒவ்வொரு நாள் ஆண் : மோகம் அது முப்பது நாள் ஆசை அது அறுபது நாள் பெண் : பருவக் கால மழையைப் போலும் இளமை காணும் உறவு அந்த மழைக்குப் பின்னால் தூவானம் போல் முதுமைக் கால நினைவு ஆண் : குமரியாக இருக்கும்போது கூடல் என்பது இனிக்கும் அந்த இனிப்பு என்றும் கசப்பதில்லை பாட்டியாகும் வரைக்கும் ஆண் : மோகம் அது முப்பது நாள் ஆசை அது அறுபது நாள் ஆண் : ஊறும் தேனை மூடி வைத்தது உதடு என்னும் கதவு அதில் உனக்குப் பாதி எனக்குப் பாதி எடுத்துக் கொள்ள உதவு பெண் : ஆசைக் கடலில் ஆட வந்தது அழகு என்னும் படகு அதில் மிதக்கும்போது மயக்கம் வந்ததைப் புரிந்துக் கொண்டது பிறகு ஆண் : மோகம் அது முப்பது நாள் பெண் : ஆசை அது அறுபது நாள் பெண் : சோழன் மகனைச் சுமந்த வண்ணம் வாழும் எனது உள்ளம் அவன் பொன்னி நதியைப் போல இந்த கன்னி நதியின் வெள்ளம் ஆண் : ஏந்த வேண்டும் ஆசை தீர நீந்த வேண்டும் கண்ணே ஏந்த வேண்டும் ஆசை தீர நீந்த வேண்டும் கண்ணே நான் முத்திரை போடும் மேனி அழகு பத்தரை மாற்றுப் பொன்னே (மோகம்) பெண் : மோகம் அது முப்பது நாள் ஆசை அது அறுபது நாள் ஆண் : மோகம் அது முப்பது நாள் ஆசை அது அறுபது நாள் பெண் : ..................................
Song information
Singers: Mu. Ka. Muthu and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Vaali
Release information: From Anaiya Vilakku (1975) · Singer: Mu. Ka. Muthu and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Mu. Ka. Muthu and P. Susheela
- Film / album: Anaiya Vilakku
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Vaali