Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Chandrabose Lyrics by : Muthulingam Female Part Mittaayi thaenkuzhalu kutti Murukku laddu poonthi vadai Thattaama vaangi thaaraen Thangamae nee vaai thiranthaa Female Part Karupparasi soraakki Paruppu kozhambu kaachchi Kinniyilae podum munnae Kai velangu vanthuduchchaam Female Part Karupparasi soraakki Paruppu kozhambu kaachchi Kinniyilae podum munnae Kai velangu vanthuduchchaam Female Part Aththula vellaam vara aalum munga thanni vara Thanni vantha aaththoram kaanaama yaenguraenae Aththula vellaam vara aalum munga thanni vara Thanni vantha aaththoram kaanaama yaenguraenae
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : மிட்டாயி தேன்குழலு குட்டி முறுக்கு லட்டு பூந்தி வடை தட்டாம வாங்கித் தாரேன் தங்கமே நீ வாய் திறந்தா.... பெண் : கறுப்பரிசி சோறாக்கி பருப்பு கொழம்பு காச்சி கிண்ணியிலே போடும் முன்னே கை வெலங்கு வந்துடுச்சாம்..... பெண் : கறுப்பரிசி சோறாக்கி பருப்பு கொழம்பு காச்சி கிண்ணியிலே போடும் முன்னே கை வெலங்கு வந்துடுச்சாம்..... பெண் : ஆத்துல வெள்ளம் வர ஆளும் முங்க தண்ணி வர தண்ணி வந்த ஆத்தோரம் காணாம ஏங்குறேனே ஆத்துல வெள்ளம் வர ஆளும் முங்க தண்ணி வர தண்ணி வந்த ஆத்தோரம் காணாம ஏங்குறேனே
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Chandrabose
Lyrics by: Muthulingam
Release information: From Rajathi Rojakili (1985) · Singer: Malaysia Vasudevan and S. Janaki · Lyricist: Muthulingam · Music: Chandrabose
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Rajathi Rojakili
- Composer: Chandrabose
- Lyricist: Muthulingam