Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Female Part ………………………………….. Male Part Aagaya gangai Poonthaen malar soodi Male Part Pon maan vizhi thedi Medai katti melam thatti Paadudhae mangalam Naadudhae sangamam Female Part Kunguma theril naan Thediya devan seetha pugazh Raman thaalam thottu raagam Thottu paaduvaan mangalam Naaduvaan sangamam Male Part Kaadhal nenjil Female Part Hey hey hey hey Male Part Mela thaalam Female Part Oh oh oh oh Male Part Kaadhal nenjil Female Part Hey hey hey hey Male Part Mela thaalam Female Part Ha ha ha ha Male Part Kaalai velai paadum boobalam Female Part Manna ini un tholilae Padarum kodi naanae paruva poo thaanae Male Part Poo manjam un meni En naalil arangerumo Female Part Kunguma theril Naan thediya devan Seetha pugazh raman Male Part Medai katti melam thatti Female Part Paaduvaan mangalam Naaduvaan sangamam Female Part ……………………………………. Female Part { Thevai yaavum Male Part Hey hey hey hey Female Part Therindha pinnum Male Part Ho ho ho ho } (2) Female Part Poovai nenjil Naanam poraadum Male Part Oor koodiyae uravaanadhum Tharuven pala nooru Paruga kani chaaru Female Part Thaliraadho en meni Thaangaadhu un mogam Male Part Aagaya gangai poonthaen Malar soodi pon maan vizhi thedi Female Part Thaalam thottu raagam thottu Paaduvaan mangalam naaduvaan sangamam Male & Female : { Laa la laa laa la laa } (2)
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ........................... ஆண் : ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி ஆண் : பொன்மான் விழி தேடி மேடை கட்டி மேளம் தட்டி பாடுதே மங்களம் நாடுதே சங்கமம் பெண் : குங்கும தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன் தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம் ஆண் : காதல் நெஞ்சில் பெண் : ஹே ஹே ஹே ஹே ஆண் : மேள தாளம் பெண் : ஓஓஓஓ ஆண் : காதல் நெஞ்சில் பெண் : ஹே ஹே ஹே ஹே ஆண் : மேள தாளம் பெண் : ஹா ஹா ஹா ஹா ஆண் : காலை வேலை பாடும் பூபாளம் பெண் : மன்னா இனி உன் தோளிலே படரும் கொடி நானே பருவ பூ தானே ஆண் : பூமஞ்சம் உன்மேனி எந்நாளில் அரங்கேறுமோ பெண் : குங்கும தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன் ஆண் : மேடை கட்டி மேளம் தட்டி பெண் : பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம் பெண் : ............................ பெண் : { தேவை யாவும் ஆண் : ஹே ஹே ஹே ஹே பெண் : தெரிந்த பின்னும் ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ } (2) பெண் : பூவை நெஞ்சில் நாணம் போராடும் ஆண் : ஊர் கூடியே உறவானதும் தருவேன் பல நூறு பருக கனி சாரு பெண் : தளிராதோ என்மேனி தாங்காது உன் மோகம் ஆண் : ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி பெண் : தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம் ஆண் & பெண் : { லா ல லா லா ல லா } (2)
Song details
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Dharma Yuddham (1979)
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Dharma Yuddham
- Composer: Ilayaraja