Roman script

Minnu Vattaam Poochi Song Lyrics is the track from Sirai Tamil Film – 2025, Starring Vikram Prabhu, LK Akshay Kumar, Anishma Anilkumar, Ananda Thambirajah and Others. This song was sung by Yuvan Shankar Raja and Padmaja Sreenivasan. The music was composed by Justin Prabhakaran. Lyrics works penned by Karthik Netha.

Singers : Yuvan Shankar Raja and Padmaja Sreenivasan

Music Director : Justin Prabhakaran

Lyricist : Karthik Netha

Humming : ………………………….

Male Part

Minnuvattam poochi enna

Mayakkura

Minni minni mandaikulla

Methakkura

Aiyoodi nee sirikaiyila

Ullodi naa thirumbhavilla

Humming : …………………………

Male Part

En kaattu mara kootukulla

Nee keethum mazha killi vecha

En oattu kallu veetu kulla

Nee vaanavilla senju vecha

Onna kanda silukkuren

Senda manakkuren

Pandha parakkuren

En manasula

Chorus

Vela odathae

Ivala paathale

Thoongha thoanaathe

Iva pesi ponaale

Male Part

Minnuvattam poochi enna

Mayakkura

Minni minni mandaikulla

Methakkura

Aiyoodi nee sirikaiyila

Ullodi naa thirumbhavilla

Female Part

Pakkam ninnu unna paakkaiyila

Rekka mulaikudhu moochukulla

Ullukulla oru oonjal katti

Asanjenae asandhenae

Male Part

Indha pulla nesam

Sanna malli vaasam

Nenjukulla veesum

Mela ellaam koosum

Male Part

Ada maiya mayakkura

Kaiya izhukkura

Meiya irukkura

Gunathula

Humming : ………………..

Chorus

Vela odathae

Ivala paathale

Thoongha thoanaathe

Iva pesi ponaale

Male Part

Minnuvattam poochi enna

Mayakkura

Minni minni mandaikulla

Methakkura

Minnuvattam poochi enna

Mayakkura

Minni minni mandaikulla

Methakkura

Aiyoodi nee sirikaiyila

Ullodi naa thirumbhavilla

Humming : ………………..

Chorus

Vela odathae

Ivala paathale

Thoongha thoanaathe

Iva pesi ponaale

Male Part

Hey minnuvattam poochi enna

Mayakkuriye

தமிழ்

பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடலாசிரியர் : கார்த்திக் நேதா

ஹம்மிங் : …………………

ஆண் : மின்னுவட்டாம் பூச்சி என்ன

மயக்குற

மின்னி மின்னி மண்டைக்குள்ள

மெதக்குற

ஐயோடி நீ சிரிக்கையில

உள்ளோடி நான் திரும்பவில்லை

ஹம்மிங் : …………………

ஆண் : என் காட்டு மர கூட்டுக்குள்ள

நீ கீத்தும் மழை கிள்ளி வச்சா

என் ஓட்டு கல்லு வீட்டுக்குள்ளா

நீ வானவில்ல செஞ்சு வச்சா

ஒன்ன கண்டா சிலுக்குறேன்

செண்டா மணக்குறேன்

பந்தா பறக்குறேன்

என் மனசுல

குழு : வேல ஓடாதே

இவள பாத்தாலே

தூங்க தோனாதே

இவ பேசி போனாலே

ஆண் : மின்னுவட்டாம் பூச்சி என்ன

மயக்குற

மின்னி மின்னி மண்டைக்குள்ள

மெதக்குற

பெண் : பக்கம் நின்னு உன்ன பாக்கையில

றெக்க முளைக்குது மூச்சுக்குள்ள

உள்ளுக்குள்ள ஒரு ஊஞ்சல் கட்டி

அசஞ்சேனே அசந்தேனே

ஆண் : இந்த புள்ள நேசம்

சன்னமல்லி வாசம்

நெஞ்சுக்குள்ள வீசும்

மேலு எல்லாம் கூசும்

ஆண் : அட மையா மயக்குற

கைய இழுக்குற

மெய்யா இருக்குற

உன் குணத்துல

ஹம்மிங் : ……………

குழு : வேல ஓடாதே

இவள பாத்தாலே

தூங்க தோனாதே

இவ பேசி போனாலே

ஆண் : மின்னுவட்டாம் பூச்சி என்ன

மயக்குற

மின்னி மின்னி மண்டைக்குள்ள

மெதக்குற

மின்னுவட்டாம் பூச்சி என்ன

மயக்குற

மின்னி மின்னி மண்டைக்குள்ள

மெதக்குற

ஐயோடி நீ சிரிக்கையில

உள்ளோடி நான் திரும்பவில்லை

ஹம்மிங் : ………………

குழு : வேல ஓடாதே

இவள பாத்தாலே

தூங்க தோனாதே

இவ பேசி போனாலே

ஆண் : ஏய் மின்னுவட்டாம் பூச்சி என்ன

மாயக்குறியே

Song information

Singers: Yuvan Shankar Raja and Padmaja Sreenivasan

Release information: From Sirai (1984) · Singer: Yuvan Shankar Raja and Padmaja Sreenivasan · Lyricist: Karthik Netha · Music: Justin Prabhakaran

Explore this song