Roman script
Singers : T.M. Soundararajan and L.R. Eswari Music by : M.S. Viswanathan Male Part { Minminiyai Kan maniyaai kondavanai Ennidamae thandhaal Un annai unnai } (2) Male Part Oo… chacha Mammaa pappaa Female Part Lallalalla Lalla lallalalla lalla Lallalalla lalla lallalalla lalla Female Part Chacha Ha mammaa ha pappaa Oo… chacha ha mammaa ha pappaa Male Part { Azhagu magan Mazhalai mozhi then Podhigai senthamizho } (2) Female Part { Ilanagai thaan Siru kadhaiyo idhayamadhai Ezhudhiyadho } (2) Male Part Muthu mugam Muzhu nilavo muppadhu Naal varum nilavo chacha Mammaa pappaa Female Part Oo… chacha Ha mammaa ha pappaa Male Part Minminiyai Kan maniyaai kondavanai Ennidamae thandhaal Un annai unnai Male Part Oo… chacha Mammaa pappaa Female Part Aaa……….. Male Part Mani payal Siripinil mayakidum Kalai padaithaan …… Male Part Pasi kural Kodukaiyil pudhu Pudhu isai amaithaan Female Part { Vizhithadhum Thaai mugam paarthirupaan Male Part Moodiya Selaiyil paal kudipaan } (2) Male Part Chacha ha Mammaa ha pappaa Oo… chacha ha Mammaa ha pappaa Female Part Aaa…………. Male Part { Sarithiram Pugazhndhidum Arignarin vazhi nadapaan Female Part Irupadhai Kodupadhil thagapanin Peredupan } (2) Female Part { Thalaimagan Kalaimagal punniyamo Male Part Thaai kulam Vazhangiya seedhanamo } (2) Male Part Chacha Mammaa pappaa Female Part Oo… chacha Ha mammaa ha pappaa Male Part Chacha Mammaa pappaa
தமிழ்
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { மின்மினியை கண்மணியாய் கொண்டவனை என்னிடமே தந்தாள் உன் அன்னை உன்னை } (2) ஆண் : ஓ சச்சா மம்மா பப்பா பெண் : ............................ பெண் : சச்சா ஹா மம்மா ஹா பப்பா ஓ சச்சா ஹா மம்மா ஹா பப்பா ஆண் : { அழகு மகன் மழலை மொழி தென் பொதிகை செந்தமிழோ } (2) பெண் : { இளநகை தான் சிறு கதையோ இதயமதை எழுதியதோ } (2) ஆண் : முத்து முகம் முழு நிலவோ முப்பது நாள் வரும் நிலவோ சச்சா மம்மா பப்பா பெண் : ஓ சச்சா ஹா மம்மா ஹா பப்பா ஆண் : மின்மினியை கண்மணியாய் கொண்டவனை என்னிடமே தந்தாள் உன் அன்னை உன்னை ஆண் : ஓ சச்சா மம்மா பப்பா பெண் : ஆஆஆஆ..... ஆண் : மணி பயல் சிரிப்பினில் மயக்கிடும் கலை படைத்தான் ஆண் : பசி குரல் கொடுக்கையில் புது புது இசை அமைத்தான் பெண் : { விழித்ததும் தாய் முகம் பார்த்திருப்பான் ஆண் : மூடிய சேலையில் பால் குடிப்பான் } (2) ஆண் : சச்சா ஹா மம்மா ஹா பப்பா ஓ சச்சா ஹா மம்மா ஹா பப்பா பெண் : ஆஆஆஆ..... ஆண் : { சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான் பெண் : இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான் } (2) பெண் : { தலைமகன் கலைமகள் புண்ணியமோ ஆண் : தாய் குலம் வழங்கிய சீதனமோ } (2) ஆண் : சச்சா மம்மா பப்பா பெண் : ஓ சச்சா ஹா மம்மா ஹா பப்பா ஆண் : சச்சா மம்மா பப்பா
Song details
Singers: T.M. Soundararajan and L.R. Eswari
Music by: M.S. Viswanathan
Release information: From Kannan En Kadhalan (1968) · Lyricist: Vaali
- Singer: T.M. Soundararajan and L.R. Eswari
- Film / album: Kannan En Kadhalan
- Composer: M.S. Viswanathan