Roman script
Singers : Folk Marley Anthony Daasan and Mc Vickey Music by : Justin Prabhakaran Lyrics by : Justin Prabhakaran Male Part Mic mohan night oda night ah Mike tyson aaga paathaan Kitta vandhu modha paatha Kutha vandhu kaadha kadippaan Male Part Dandanakkaa Vaadi makkaa Vandhaenaakkaa Ooda vuduven gokkaa makkaa Male Part Mic mohan night oda night ah Mike tyson aaga paathaan… Kitta vandhu modha paatha Kutha vandhu kaadha kadippaan Male Chorus : Yelay makkaa yaarukitta Vaathiyaarae namma pakkam..ee hua Sela kitta maattikkitta Vetti ya thaan yetthi kattu..ee hua Rap : Everybody felling go around With the power hold on Everybody take cover When when we give it to you Everybody felling go around With the power Take cover here we go everybody When we fight with you Hold them down take them down All I know is lock them down Hold them down take them down All I know is lock them down Male Part Thona pudikka naa nenachchi Vena pidichchi ponenae Ena pidicha andha peiya Kusthi vachi otta poren Male Part Naa kattikkitta paavatthukku Gatta kusthi aada poren Ketta kovam unmela dhaan Nallaa varuthae nallaa varuthae Male Chorus : Mic mohan night oda night ah Mike tyson aaga paathaan… Kitta vandhu modha paatha Kutha vandhu kaadha kadippaan Male Chorus : Yelay makkaa yaarukitta Vaathiyaarae namma pakkam..ee hua Sela kitta maattikkitta.. Vetti ya thaan yetthi kattu..ee hua Male Part Nallaa mattuniya Male Part Dandanakkaa Vaadi makkaa Vandhaenaakkaa Ooda vuduven gokkaa makkaa..ee hua
தமிழ்
பாடகர்கள் : போல்க் மார்லி, அந்தோணி தாசன் மற்றும் மேக் விக்கி இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடல் ஆசிரியர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : மைக் மோகன் நைட் ஓட நைட் ஆ மைக் டைசன் ஆகப் பாத்தான் கிட்ட வந்து மோதா பாத்தா குத்த வந்து காத கடிப்பான் ஆண் : டன்டனக்கா வாடி மக்கா வந்தேனக்கா ஓட உடுவேன் கொக்க மக்கா ஆண் : மைக் மோகன் நைட் ஓட நைட் ஆ மைக் டைசன் ஆகப் பாத்தான் கிட்ட வந்து மோதா பாத்தா குத்த வந்து காத கடிப்பான் ஆண் குழு : ஏலே மக்கா யாருகிட்ட வாத்தியாரே நம்ம பக்கம்..ஈ ஹுஆ சேல கிட்ட மாட்டிக்கிட்ட வேட்டிய தான் ஏத்தி கட்டு...ஈ ஹுஆ ராப் : எவ்விரிபடி பீலிங் கோ அரெளண்ட வித் தி பவர் ஹோல்டு ஆன் எவிரிபடி டேக் ஒவர் வென் வி கிவ் இட் டு யு ..கட்டா குஸ்தி எவ்விரிபடி பீலிங் கோ அரெளண்ட வித் தி பவர் டேக் ஒவர் கியர் வி கோ எவ்விரிபடி வென் வி ஃபைட் வித் யு ஹோல்டு டீம் டவுன் டேக் டீம் டவுன் ஆல் ஐ நோ இஸ் லாக் தெம் டவுன் ஹோல்டு டீம் டவுன் டேக் டீம் டவுன் ஆல் ஐ நோ இஸ் லாக் தெம் டவுன் ஆண் : தொண புடிக்க நானா நெனச்சி வின பிடிச்சி போனேனே என புடிச்ச அந்த பேய குஸ்தி வச்சி ஓட்ட போறேன் ஆண் : நா கட்டிக்கிட்ட பாவத்துக்கு கட்டா குஸ்தி ஆட போறேன் கேட்ட கோவம் உன்மேலதான் நல்லா வருதே நல்லா வருதே ஆண் குழு : மைக் மோகன் நைட் ஓட நைட் ஆ மைக் டைசன் ஆகப் பாத்தான் கிட்ட வந்து மோதா பாத்தா குத்த வந்து காத கடிப்பான் ஆண் குழு : ஏலே மக்கா யாருகிட்ட வாத்தியாரே நம்ம பக்கம்..ஈ..ஹுஆ சேல கிட்ட மாட்டிக்கிட்ட வேட்டிய தான் ஏத்தி கட்டு...ஈ..ஹுஆ ஆண் : நல்லா மாட்டுனியா ஆண் : டண்டனக்கா வாடி மக்கா வந்தேனக்கா ஓட உடுவேன் கொக்க மக்கா..ஈ..ஹுஆ
Song information
Singers: Folk Marley Anthony Daasan and Mc Vickey
Music by: Justin Prabhakaran
Lyrics by: Justin Prabhakaran
Release information: From Gatta Kusthi (2022) · Singer: Folk Marley Anthony Daasan and Mc Vickey · Lyricist: Justin Prabhakaran · Music: Justin Prabhakaran
Explore this song
- Singer: Folk Marley Anthony Daasan and Mc Vickey
- Film / album: Gatta Kusthi
- Composer: Justin Prabhakaran
- Lyricist: Justin Prabhakaran