Roman script
Singers : Ilayaraja and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Female Part ………….. Male Part Metti oli kaattrodu En nenjai thaalaatta Maeni oru poovaaga mellisaiyin paavaaga Maeni oru poovaaga mellisaiyin paavaaga Kodhai malar poompaatham vaavennuthae Kodhai malar poompaatham vaavennuthae Male Part Metti oli kaattrodu En nenjai thaalaatta Male Part Oo…oo…oo….vaazh naalellaam Unnoduthaan vaazhnthaalae pothum Vaazhvenpathin paavangalai Naam kaana vendum Male Part Naalum pala nanmai kaanum ezhil penmai Poovai vaiththa poo vaasam Bodhai konda un nesam Thendral sugamthaan veesum thedaamal seraatho Male Part Metti oli kaattrodu En nenjai thaalaatta Female Part Aa…aah…aaa….aa…aa…aah…aa… Male Part Yae…. venn mullaiyae En kanmani oorkola neram Pon kaaladi padum pothilae Poonthendral paadum Male Part Paarvai patta kaayam paavai thotta kaayum Ennam thantha munnottam Endru antha vellottam Kanda pinbu kondaattam Kandaadum en nenjam Male Part Metti oli kaattrodu En nenjai thaalaatta Maeni oru poovaaga mellisaiyin paavaaga Maeni oru poovaaga mellisaiyin paavaaga Kodhai malar poompaatham vaavennuthae Kodhai malar poompaatham vaavennuthae Female : Aaa….aa…. Male Part Metti oli kaattrodu En nenjai thaalaatta…
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : னனனன னனனானனா னனனா நனனானனானனனா நனனானனா ஆண் : மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே ஆண் : மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட ஆண் : ஓ....ஓ.....ஓ.....வாழ் நாளெல்லாம் உன்னோடுதான் வாழ்ந்தாலே போதும் வாழ்வென்பதின் பாவங்களை நாம் காண வேண்டும் ஆண் : நாளும் பல நன்மை காணும் எழில் பெண்மை பூவை வைத்த பூ வாசம் போதை கொண்ட உன் நேசம் தென்றல் சுகம்தான் வீசும் தேடாமல் சேராதோ....... ஆண் : மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட பெண் : ஆ.....ஆஹ்....ஆஅ.....ஆ.....ஆ......ஆஹ்....ஆ...... ஆண் : ஏ.......வெண் முல்லையே என் கண்மணி ஊர்கோல நேரம் பொன் காலடி படும் போதிலே பூந்தென்றல் பாடும் ஆண் : பார்வை பட்ட காயம் பாவை தொட்டுக் காயும் எண்ணம் தந்த முன்னோட்டம் என்று அந்த வெள்ளோட்டம் கண்ட பின்பு கொண்டாட்டம் கண்டாடும் என் நெஞ்சம் ஆண் : மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே பெண் : ஆஅ......ஆ..... ஆண் : மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட
Song information
Singers: Ilayaraja and S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Gangai Amaran
Release information: From Metti (1982) · Singer: Ilayaraja and S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: Ilayaraja and S. Janaki
- Film / album: Metti
- Composer: Ilayaraja
- Lyricist: Gangai Amaran