Roman script
Singer : S. Janaki Music by : Deva Female Part Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Vechcha maram pookkaiyila vaazhaimaram kaaikkaiyila Vettaruvaa pattathadi veroda saanjadhadi Female Part Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Female Part Ennei thalamuzhugi ellu nera pottu vachchu Unnoda sera vanthaa devathai intha devathai Ennei thalamuzhugi ellu nera pottu vachchu Unnoda sera vanthaa devathai intha devathai Female Part Entha saami thantha kadhi engirunthu vantha vidhi Katti vachcha maalai onnu Kaanamaththaan pona sathi Tharamaana naaththu onnu thaniyaaga aachchu Thalavaazhai thoppu ippa tharisaagi pochchu Female Part Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Female Part Yaelam pazhukkumunnu etti ninnu kaaththirukka Olai pazhuththathenna niyaayamo adhu maayamo…oo… Yaelam pazhukkumunnu etti ninnu kaaththirukka Olai pazhuththathenna niyaayamo adhu maayamo…oo… Female Part Aamanakku thottaththula poomanakka vantha mullai Aaru vaccha mullu thaichchu seerukettu ponathammaa Ilamaalai kaaththu adhu thisai maari pochchu Manamaalai kaanju ippa sarugaagi pochchu Female Part Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Vechcha maram pookkaiyila vaazhaimaram kaaikkaiyila Vettaruvaa pattathadi veroda saanjadhadi Female Part Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Naan paattu padikkiraendi oththaiyila…..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவா பெண் : மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில வெச்சமரம் பூக்கயில வாழைமரம் காய்க்கயில வெட்டருவா பட்டதடி வேரோட சாஞ்சதடி.. பெண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில பெண் : எண்ணெய் தலமுழுகி எள்ளு நெறப் பொட்டு வச்சு உன்னோட சேர வந்தா தேவதை இந்த தேவதை.... எண்ணெய் தலமுழுகி எள்ளு நெறப் பொட்டு வச்சு உன்னோட சேர வந்தா தேவதை இந்த தேவதை பெண் : எந்த சாமி தந்த கதி எங்கிருந்து வந்த விதி கட்டி வைச்ச மாலை ஒன்னு காணாமத்தான் போன சதி தரமான நாத்து ஒன்னு தனியாக ஆச்சு தலவாழை தோப்பு இப்ப தரிசாகி போச்சு.. பெண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில..... பெண் : ஏலம் பழுக்குமுன்னு எட்டி நின்னு காத்திருக்க ஓலை பழுத்ததென்ன நியாயமோ அது மாயமோ.....ஒ ஏலம் பழுக்குமுன்னு எட்டி நின்னு காத்திருக்க ஓலை பழுத்ததென்ன ஞாயமோ அது மாயமோ...ஓ.... பெண் : ஆமணக்கு தோட்டத்துல பூமணக்க வந்த முல்லை ஆரு வைச்ச முள்ளு தைச்சு சீருகெட்டு போனதம்மா இளமாலை காத்து அது திசை மாறிப்போச்சு மணமாலை காஞ்சு இப்ப சருகாகி போச்சு... பெண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில வெச்சமரம் பூக்கயில வாழைமரம் காய்க்கயில வெட்டருவா பட்டதடி வேரோட சாஞ்சதடி.. பெண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில....
Song information
Singer: S. Janaki
Music by: Deva
Release information: From Solaiyamma (1992) · Lyricist: Kasthuri Raja
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Solaiyamma
- Composer: Deva